ஆதி திராவிட மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க சாதியினர்;விசிக போரட்டதால் தொடங்கிய மாற்றம்
Video Link : https://t.co/fxtsJ8Ua54
#KalathilSiruthaigal#VCK
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு தேர்வான முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ். யார் இந்த கமலா ஹாரிஸ்? விரிவாக படிக்க: https://t.co/Ijl7X0n5CZ
#வன்கொடுமை_தடுப்புச்_சட்டம்
எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒருவரை யாரும் பார்க்காத விதத்தில் அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
#மனுநூல் மட்டுமின்றி, வேதங்கள்,உபநிடதங்கள் போன்றவையும் நம்மை இழிவு படுத்துபவையே. அவற்றையும் அம்பலப்படுத்தக் கோருகிறார் #மூங்கிலடிகளார்.
தமிழ்நாட்டில் #தமிழில்_மட்டுமே_வழிபாடு செய்ய சனாதனிகள் உடன்படுவரோ என கேள்வி எழுப்புகிறார்.
மோ(ச)டிக் கும்பல் பதில் சொல்லுமா?
#AntiHindus_BJP
#மகளிர் எழுச்சியின் மூலமே மாற்றம் நிகழும் மண்ணில்.
நவ 03 முதல் நவ 05 வரை மூன்று நாட்கள் தொடர் கருத்துப் பரப்பியக்கம்.
அன்றாடம்
மாலை4.00 மணி 7.00மணிவரை
துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்குவோம்.
மகளிரை ஒடுக்கி கட்டமைக்கப்பட்ட சமூகமே
இன்றைய இந்திய சமூக அமைப்பு.
#AntiHindus_BJP
நவ 3 முதல் 5 வரை -
#மகளிர் எழுச்சி
#மக்கள் மீட்சி
கருத்துப் பரப்பு இயக்கம்!
~~~~~~~~~~~
திருமாவளவன் பெண்களை இழிவுசெய்ததாக பாஜக'வினர் அவதூறு பரப்புவது ஏன்?
மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டுமென விசிக'வினர் கோருவது ஏன்?
----------------------------------------------