#save_cauvery_river
@keprakas@keprakashdmk@arivalayam@mkstalin@Udhaystalin நாமக்கல் மாவட்டம்
பள்ளி பாளையம்
காவேரி ஆற்றில் சாய நீர் கலந்து அதை தான் மக்கள் குடி நீராக பயன்படுத்து கின்றனர்.. முதல்வர் பார்வைக்கு
@Udhaystalin@PTTVOnlineNews@sunnewstamil
நமதுநகராட்சிக்குஉட்பட்ட குளத்துகாடுமுதல்வீதியில் உள்ள சாக்கடையில் ரோஜாநகரில்இருந்துவரும்கழிவுநீரை இனைத்துள்ளது பிள்ளையார்கோவில்முன்னேஉள்ள சாக்கடையில் சாயகழிவுநீரை அந்தபகுதியில்இருந்து தினமும் உள்ளேவந்துசாக்கடையில்கலந்து விடுகிறது அதைமறைக்கசிலசமயங்களில் ஏதோஒருஇரசாயணகலவைகலப்பதால்அதிகநெடிவருகிறது ஆகவே இரண்டாவதுவார்டு மெம்பர்சுசீலாராஜாஅவர்களும்நகராட்சிதலைவர்மற்றும் நகரதுணைதலைவர் அவர்களும் தயவுசெய்து இதற்கு தகுந்தநடவடிக்கையைமேற்கொள்ளுமாறுதாழ்மையுடன்தெரிவித்துக்கொள்கிறோம்
நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்
Tvkயின் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சட்டசபை பேச்சுக்களை பார்த்தால், "தற்போதுள்ள எல்லா துறைகளிலுள்ள பிரச்சனைகளுக்கும் காரணத்தை திமுக ஆட்சிமீது எப்படியாவது பழி சுமத்தலாம் என்று பார்ப்பது போல் தெரிகிறது.
ஆதவ் அர்ஜுனா தரவுகளுடன் திமுக ஆட்சியில் முந்தைய வருடங்களை விட Drugs அதிகமாக வந்ததையும், அதன் மூலம் குற்றங்கள் அதிகமானதையும் பற்றி கூறினார்.
தொழில்துறை அமைச்சர் திமுக ஆட்சியில் நிறைய Industries TNஐ விட்டு போனதாக தரவுகளுடன் விளக்கினார். The Hindu paper அந்த செய்தியை Front pageல் போட்டது.
அதுபோல் "திமுக ஆட்சியில் நடந்த 6000 கும்பாபிஷேகங்களையும், 4500 கோடி கோயில் சொத்துக்களையும் மீட்டதை பற்றி" எந்த சிந்தனையும் கொள்ளாத HR & CE அமைச்சர், கோயில் சொத்துக்களில் நலத்திட்டங்களை TVK அரசு நிறுத்தியதை முன்னிறுத்தி பேசுகிறார்.
மின்சார துறை அமைச்சர் தங்கள் ஆட்சியில் மின்சாரத்தை ஒழுங்காக கொடுக்க முடியாததை மறைக்க திமுக ஆட்சியில் "Transformers வாங்கியதில் ஊழல்" என்பதுபோல் திசை திருப்புகிறார்.
இதுபோல் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் weaknesses மறைக்க திமுகவின் பின்னால் மறைகிறார்கள்.
விஜயின் பேச்சோ கேவலத்தின் உச்சம். அவர் விக்கிரவாண்டியில் பேசியதைவிட எந்த maturityயும் இல்லை.
ஆனால், இவர்கள் அனைவரின் பேச்சுக்களையும் திமுக easyஆக எடுத்துக்கொள்ள கூடாது.
இவர்களிடம் உள்ள strongஆன இளைஞர் படைகளாலும், Route Mafia மூலம் Insta, Whatsappல் விளையாடும் திறமையான IT wingஆளும், Tvkயின் CM & அமைச்சர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், எல்லா வீட்டிலும் நுழைகிறது.
எப்படி திமுகவிற்கு எதிராக பொய்களை தேர்தலுக்கு முன் பரப்பி வென்றார்களோ, அதே Techniqueல் இப்பொழுதும் திமுக மீது பழி போடுவதையும் பரப்பி, மக்களுக்கு திமுக மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள்.
எதிர்வரும் மழை காலங்களில், வெள்ள தண்ணீர் விரைவில் வடிந்தால் அதற்கான creditஐ திமுக அரசிற்கு Tvkயும் அடிமை மீடியாக்களும் கொடுக்காது. ஆனால், "அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கினால் அதற்கு காரணம் திமுக அரசுதான்" என்று கச்சை கட்டி பேசுவார்கள்.
எனவே, திமுக ஆட்சியின் மீது தற்போது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும், திமுக ex-Ministers தகுந்த தரவுகளுடன் விளக்கி மறுப்பது மிக்க அவசியம்.
தேர்தலுக்கு முன்பு எந்த குற்றசாட்டுகளையும் மறுக்காததால் ஆட்சியையே இழந்தோம்.
இப்பொழுது, "திமுக ஆட்சியில் நடந்தது எல்லாம் ஊழல்கள், எதுவுமே செய்யவில்லை" என்பதுபோல் மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டால், எதிர்வரும் தேர்தல்களில் திமுக வெல்வது கடினம்.
இடைதேர்தல், மாநகராட்சி/நகராட்சி தேர்தல்களில் திமுக வெல்லாவிட்டால், Tvkயின் கட்டமைப்பு உயர்ந்துவிடும்.
@mkstalin@udhaystalin@DMKITWING may please look into this👆
@1979Saravana@RAJSEKARDMK@prakashsaaral@Vicky_dmktn@CRamachandhiran@ZakirHu96073714@AnbuMoham@TamilAnOffl@Anbalag64464279@gopinathvijay91@senth555@rajanbabu3636@AndyNRobert@Ramrajrocky@Perumaldmkppm
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar.
#TVKFails
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வீர வசனம் பேசிய முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்ட விவகாரத்தில் காவல்துறையை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் நீங்கள் என்ன சக்தி?
#TVKFails
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எதுவும் நடக்கவில்லை என்று நா கூசாமல் பொய் பேசுகிறார் அமைச்சர் நிர்மல் குமார். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து குதிரை பேரம் செய்துகொண்டிருக்கும் முதல்வர் திரு.விஜய் அவர்களும், நிழல் முதல்வராக செயல்படும் ஆதவ் அர்ஜுனாவும் ஒன்றை உணர வேண்டும்.
உங்களின் பித்தலாட்ட்டங்கள் மக்களுக்கு தெரிந்துவிட்டது. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது.
#TVKFails
பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பது தானே அரசு? இப்படிச் சொல்லி ஏமாற்றித்தானே வாக்கு களைப் பெற்றார் விஜய்?
சிறுமியின் அம்மாவைப் பார்த்து, ‘இவரை மனநல மருத்துவமனையில் சேருங்கள்' என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்லி இருக்கிறார். இதுதான் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலாக இருக்கும் முறையா? இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம்.
#முரசொலி
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தவெகவின் அமைச்சர்கள் வாயை திறந்தாலே பொய்தான் பேசுவார்கள் போல..
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள்!
#TVKFails
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?