காண்டம் வித்த மெடிக்கல்காரன் வரைக்கும் இழுத்து போட்டு அடிக்குறானுக மைலார்ட்,அதை வாங்கி மாட்டி ஷாட்டு போட்டவனை மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டிகிறானுக மைலார்ட்...
ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்றத கூட இப்படி ஒரு 5000 பேர தேர்ந்தெடுத்து அரங்கத்துக்கு கூப்டு நன்றி சொல்றத இப்ப தான் முதல் முறை பாக்குறேன்.. அர்மை Stu..
கோபி சார் உங்களின் நல்ல உள்ளத்திற்கு மிகுந்த மரியாதை கலந்து நன்றிகள் ❤️👌
பயிற்சியாளரின் அர்ப்பணிப்பு அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு வாழ்க்கையை கொண்டு வந்துள்ளது ❤️
இருவரும் நல்ல மனிதர்கள் 😍 அவர்கள் தேசிய வீரர்களை உருவாக்கியுள்ளார்கள் 👏
மாற்று கருத்து சென்னால் அதை கூட ஏற்க மாட்டேன் தத்துவ எதிராளிகளுடன் கை கோர்த்து கொண்டு செயல்படுவேன் என்கிற ஹாலின்களுக்கு எல்லாம் மிக சிறப்பான பதிலுரை ♥️ ~ தோழர் @manuviroth