1. 10 திருக்கோயில்களில் அன்னதான விரிவாக்கம் துவங்கபட்டது.
2. மகப்பேறு விடுப்பு காலம் 9 to 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3. ஈட்டிய விடுப்புக்கு பணப்பலன்களை பெறும் நாட்கள் 210 to 240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4. திமுக நிர்வாகி கைது.
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl 🙌..
🔴பாமாயில் வாணிப கழகத்திற்கு எந்த நிறுவனம், எந்தவிதாசாரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்ற வழக்கு.
விகிதாச்சாரத்தில் தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. விற்பனையில் எந்த பிரச்சனையும் இல்லை.
பாமாயில் தொடர்ந்து ரேஷன் கடையில் கிடைக்கும்.
1.இரண்டு மாதத்துக்கு முன்பு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்.
2.சென்னையை மண்டலங்களாக பிரித்து 15 IPS அதிகாரிகள் நியமனம்.
3.அவர்களை கண்காணிக்க ஏழு அமைச்சர்கள் நியமனம்.
4.இறுதியாக முதலமைச்சரின் கள ஆய்வு.
5.அதையும் தாண்டி மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேரிடர் மேலாண்மை அமைச்சர்.
வேட்டியை மடித்து கட்டி விட்டு மழை வெள்ளத்தில் நிற்பது மட்டும் அரசியல் அல்ல..
ஒரு முன்னெச்சரிக்கை தான் ஒரு அரசு நிர்வாகத்துக்கு அழகு..
இதுவரை இருந்த முதல்வர்கள் மாதிரி
AC ரூம்ல உட்கார்ந்து
வெள்ள நிவாரண நிதி அறிவிக்காம
எங்கள் முதல்வர் விஜய்,
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னே
களத்தில் இறங்கி ஆய்வு! 🔥
பெரம்பூர் முல்லை நகர்,
Captain Cotton கால்வாய்!
3 நாள் வீட்டுக்குள்ள மக்கள் மாட்டுன இடம்!
அந்த ஆண்டவனே நம்ம பக்கம் 🔥🔥🔥🔥🔥
கொத்தடிமைகள் என்னவெல்லாம் பண்ணானுங்க... இப்போ 🤐
மழை ஆரம்பமாகியுள்ளதால் நேற்றையதை விட இன்று 1000 மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது..! மின் தேவை குறைந்துள்ளதால் பீக் அவர்சில் 300 மெகாவாட் மட்டுமே கொள்ளவு செய்ய உள்ளோம்..
Really impressed by the Hon’ble Minister for Food and Civil Supplies! 👏🔥 The way he confidently and effectively answers questions from the media is truly commendable. 💯
@AdvocateVenkatP
🔴மின்சார வாரியம் அடிப்படையில் இருந்து மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த மாதிரி ஒரு செயலியை இப்போதுதான் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.
இவ்வளவு நாட்களாக இந்த துறையை கெட்டு குட்டிச்சுவராக வைத்திருக்கிறார்கள்.
அமைச்சர் @CTR_Nirmalkumar அடிப்படையிலிருந்து சரி செய்கிறார்.
🔴மிக மிக முக்கியமான உத்தரவு.
250 சதுர அடிக்கு மிகாமல் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நீர்நிலை மற்றும் மேய்ச்சல் புறம்போக்கை தாண்டி வேறு சில புறம்போக்கில் இருந்தால் அவர்களுக்கு பட்டா இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும்.
இதனால் லட்சக்கணக்கான பயனடைவார்கள்.
@TVKVijayHQ நேரடி அறிவுறுத்தல் காரணமாக மின்சார வாரியம் இதை செய்திருக்கிறது.
இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar இதை அறிவித்திருக்கிறார்.
மதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவிய கடையநல்லூர் எம்எல்ஏ மீது நில அபகரிப்பு வழக்கு!
9.7 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாகப் புகார். எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
பேசுறது மட்டும் யோக்கியன் மாதிரி… ஆனால் செயல்பாட்டில் வேற மாதிரியா?
ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன், தன்னைத் திரும்பிப் பார்க்கட்டும்!
செய்தியைப் பார்ப்போம்… வசையைத் தவிர்ப்போம் ‼️
வழக்கமாக நடக்கும் திட்ட தொடக்க நிகழ்வை ஏளனமாக்கியவர்களைக் கடந்து, திட்டத்தின் பயனைப் பேசுவோம்!
சென்னையின் குடிநீர் விநியோகத்தில் ஒரு முக்கியமான கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த செயலில் இறங்கி உள்ள முதல்வர்🔥
முதல்வர் #விஜய் அவர்கள், ₹3,108.55 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக்குழாய் (Ring Main System) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
🔸 என்ன செய்யப்படுகிறது?
சுமார் 98 கி.மீ. நீளத்தில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களை இணைக்கும் சுற்றுக்குழாய் வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. 9 குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இதில் இணைக்கப்படும்.
🔸 எவ்வளவு காலம்?
2031ஆம் ஆண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
🔸 மக்களுக்கு என்ன பயன்?
👉 ஒரு குடிநீர் ஆதாரத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மற்ற ஆதாரங்களிலிருந்து தண்ணீரைத் தேவையான பகுதிகளுக்குத் திருப்பிவிட முடியும்.
👉 குடிநீர் விநியோகத்தில் அழுத்தத்தைச் சீராகப் பராமரித்து, விநியோகத் தடைகளைச் சமாளிக்க உதவும்.
👉 வளர்ந்து வரும் சென்னையின் எதிர்கால குடிநீர்த் தேவையை எதிர்கொள்ளும் வகையில், நாளொன்றுக்கு 1,762 மில்லியன் லிட்டர் வரை கையாளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
👉 இந்தத் திட்டம் நிறைவேறும்போது, சென்னையின் குடிநீர் விநியோகம் ஒருசில ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளுக்குத் தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும் திறனை மேம்படுத்தும்.
குடிநீர் விநியோகத்தில் மக்களுக்கான உண்மையான பலன், எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்பு‼️
இதுதான் செய்தி. மற்றவை சப்தம்🙏
#Chennai #WaterSecurity #TVK #Vijay @BussyAnand@AdvocateVenkatP@imrajmohan@AadhavArjuna
📢 **தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!**
📱 பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 🔥
மக்களின் குறைகளை நேரடியாகப் பெற்றுத் தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ✅
📌 **எப்படி தொடர்புகொள்வது?**
📞 அமைச்சர்களின் தொடர்பு எண்கள்
📧 அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள்
உங்கள் பகுதி பிரச்சினைகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய துறைக்கு எடுத்துச் செல்ல இந்த விவரங்கள் உதவும்.
📢 இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள்! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்.
#தமிழகஅரசு #பொதுமக்கள்குறை #அமைச்சர்கள் #TamilNadu #GovernmentUpdate #மக்கள்சேவை
🔴சவுக்கு சங்கர் தவெக அரசாங்கத்தின் செயல்பாட்டை தாராளமாக விமர்சனம் செய்யலாம் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் முதல்வர் விஜய் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர் உருவாக்கும் பிம்பத்துக்கு தான் நான் எதிரி.
கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தவர். ஓரம்போ பா!
🔴Annan @Ananta_Jit_aji விஷயத்தில் சவுக்கு சங்கர் சொன்னது 100% பொய்.
பதவிக்காக பதிவை நீக்கவில்லை. அப்படிப்பட்ட நபரும் அவர் கிடையாது.
உரிய விளக்கத்தை மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிறகு தான் பதிவை நீக்கினார்.
பொறுப்பில் இருப்பவர்கள் ஏன் வெளிப்படையாக பொது வழியில் விமர்சனம் செய்ய மாட்டீர்கள் என்பதற்கு ஈசியாக எங்களை வைத்து அரசியல் செய்து விடுவார்கள் என்பது மட்டும்தான் ஒரே காரணம்.
எங்களின் மாற்று கருத்துக்களை தவெகவில் 100% தாராளமாக தெரிவிக்கலாம்.
Communication cap கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பித்திருக்கிறது.
100% இனி எல்லாம் நல்லதாக நடக்கும்.
One step at a time. We need systemic change to undo the mess both these parties have created over decades. It’s not going to happen overnight. Real change takes time, patience, and consistent effort..
மிகவும் சரி தம்பி. Just a beginning..too much expectation…give him space and let him and his team will deliver for TN people …long way to go friends.. i patiently watch his first two terms 10 years and try to learn as much and spread ..
🔴முதலமைச்சர் விஜய் அவர்கள் பணியை நாம் அனைவரும் ஆவணப்படுத்துகிறோம்.
அவரைத் தாண்டி,உங்களுக்கு பிடித்த துறையையோ அல்லது அமைச்சரின் பணியும் சேர்த்து ஆவண படுத்துங்கள்.
தேவையான விவாதம் நடந்தால், தேவையற்ற விவாதம் நடக்காது.
🔴முதலமைச்சர் விஜய் அவர்கள் பணியை நாம் அனைவரும் ஆவணப்படுத்துகிறோம்.
அவரைத் தாண்டி,உங்களுக்கு பிடித்த துறையையோ அல்லது அமைச்சரின் பணியும் சேர்த்து ஆவண படுத்துங்கள்.
தேவையான விவாதம் நடந்தால், தேவையற்ற விவாதம் நடக்காது.