மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி : 27.9.2026, 28.9.2026, 2.10.2026
முதலமைச்சர் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு திரு. ஸ்டாலின் பதிலளிப்பரா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக IT WING 🛜 பதவியில் இருக்கின்றவர்கள்
அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱
அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பதவியில் இருக்கவங்க
எந்த பதவியும் இல்லாமல் அஇஅதிமுகவுக்காக எழுதறவங்க ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Retweet பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙏
52−ஆம் ஆண்டில் சாமானியனை சபையேற்றும் இயக்கம்!
நூறு நாள் கூட தாங்காது என கருணாநிதி கூறியதை தவிடுபொடியாக்கி,
கருணாநிதி
கருணாநிதி மகன்
கருணாநிதி பேரன்
என மூன்று தலைமுறைகளையும்;
மூன்று தலைமுறையும் சாமானிய தொண்டர்களின் தலைமையோடு இயங்கி வருகிறது அஇஅதிமுக!
#அதிமுகவும்_நானும்
தமிழ்த்தாய் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, தனியாக ஓரியக்கம் வேண்டுமென உருவாக்கிக் கொண்ட இயக்கம் தான், எங்கள்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
#AIADMK52#அதிமுகவும்_நானும்#NewProfilePicture