கைதாகும் காவல் அதிகாரிகள்?
தொழிலதிபர் வீரமணியை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை கைது செய்ய திட்டம்.
#Veeramanicase#Police#Thanthitv
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
பெத்தநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்,வீராங்கனைகளை சந்தித்து உற்சாகப்படுத்தினோம்.
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களுடன் கலந்துகொண்டோம்.
இன்று கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
#tvk#TVKVijay#salemeast#attur
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!
#CMJosephVijay
#DMK அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது வீரத்தை கொப்பளிச்சிக்கொண்டு பொங்கி வருகிறார் @VijaySethuOffl . Why? அவருக்கு இப்போ மார்க்கெட் இல்லை 😂😂😂🤭🤭🤭
- Journalist Mani
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் கல்லாநத்தம் ஊராட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு கழகத் தோழர்களுடன் சாமி தரிசனம் செய்தோம்.
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் நகரம், ராணிப்பேட்டை யில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு கழகத் தோழர்களுடன் சாமி தரிசனம் செய்தோம்.
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் நகரம், ஸ்ரீ வெள்ளை பிள்ளையார் கோவில் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு கழகத் தோழர்களுடன் சாமி தரிசனம் செய்தோம்.
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Today (14.09.2026), in London, England, a Memorandum of Understanding (MoU) was signed between Samvardhana Motherson International Ltd., along with its European and UK-based joint venture companies, and Guidance, Tamil Nadu, for an investment of approximately Rs.11,000 crore in Tamil Nadu. The investment will create employment opportunities for around 7,000 people across sectors including design, engineering, manufacturing, assembling and logistics facilities.
The MoU was signed and exchanged by Mr. Barry Painter, Global Head – Marketing and Communications, Samvardhana Motherson International Group, and Mr. Deepak Jacob, IAS, Managing Director, Guidance, Government of Tamil Nadu.
Thiru. Kumaran Periyasamy, IFS, High Commissioner of India to the United Kingdom, representatives of the company, and senior officials of the Government of Tamil Nadu were present in the event.
#CMJosephVijay