நடிகர் விஜயின் அயோக்கிய தனத்தை மக்களுக்கு அடிக்கடி போட்டு காட்டி புரிய வைக்க வேண்டும்!
வரி ஏய்ப்பு பன்னிட்டு ரெய்டு வந்ததும் காருக்குல்ல ஒழிஞ்சுக்கிட்டு போறான்..😂
#TVKVijayFails
தவறவிட்ட தமிழ்நாடு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் 🌱🌱🌱💐💐💐💐💐🌱🌱
@EPSTamilNadu
வெற்றியோ! தோல்வியோ!
மாநில உரிமைகளுக்காகவும்
மக்களின் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அண்ணா திமுக.
எங்களுக்கான காலமும் களமும் முடிவடையவில்லை பொறுத்திருந்து பாருங்கள்.....
காலமும் களமும் காத்திருந்து பதில் சொல்லும்
#அதிமுக#ADMK_TRY