சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த காலத்தில் RSS சங்கிகள் மற்றும் சாதியை கடுமையாக எதிர்த்துள்ளார்
இன்று அவருடைய Followers என சொல்லிக் கொள்வோர் பெரும்பாலும் RSS ஆதரவாளர்களாகவும் சாதியை தூக்கி பிடிப்பவர்களாகவும் இருப்பது
அவரின் கொள்கைக்கு முழுதும் முரணாக உள்ளது.
சைவ ஓட்டல்கள் பிராமணர்கள் வசமிருந்த நிலைல எப்டி இந்த மாற்றம் வந்தது னு அடையார் ஆனந்தபவன் நிறுவனர் கிட்ட கேட்டதுக்கு..
"பெரியார்" தான் காரணம் னு சொல்லிருக்கார்..🔥
India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool to spread hatred is condemnable. #IndiaVsPakistan
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ரசனைகள் உள்ளன
ஒவ்வொருவரும் உங்கள் மீது அந்த ரசனைகள் அடிப்படையில் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்
இங்கே அனைவரையும் திருப்திபடுத்த ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றார் உங்களை மாற்றிக் கொள்ள முயல்வதென்பது உங்கள் அடையாளத்தை இழப்பதை போன்றது.
#BREAKING | சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் விபரங்களை வெளியிட்டுள்ளது பீகார் மாநில அரசு
BC (பிற்படுத்தப்பட்டோர்): 27%
EBC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்): 36.01%
SC (பட்டியலினத்தவர்): 19.65%
ST (பழங்குடியினர்): 1.68%
FC (பொதுப் பிரிவினர்): 15.5%
#SunNews | #Bihar | #CasteCensus
Atrocious and highly condemnable the way actor Sidharth is forced to walk out of the press conference for promoting his film #chiddha in Bengaluru by fanatic groups over Cauvery water issue. They must be booked under appropriate sections of law.
நீங்கள் வளர்ச்சி பாதையில் செல்கிறீர்கள் என்றால் முடிந்தளவு எதிரிகள் உருவாவதை தவிருங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல பழகுங்கள் லட்சிய நோக்கம் உள்ளவர்களிடம் நட்பை நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள் அவர்கள் தான் உங்கள் வளர்ச்சியின் அச்சாரம்...!
கழக சட்டத்துறையில் அதிகாரப்பூர்வ WhatsApp சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்டத்துறை - வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தவறாமல் சேனலை Follow செய்து இணைந்து கொள்ளவும்.
Link: https://t.co/qtjEJKjUOX
@mkstalin@Udhaystalin@nrelango_dmk@arivalayam
எந்தவொரு தடுப்பூசியும் சோதனை முடிந்து பயன்பாட்டிற்கு வர குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது தேவைப்படும்
ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் அவசர அவசரமாக 5 மாதத்திலேயே பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்
எங்கோ ஓரிடத்தில் நடந்த மாரடைப்பு மரணங்கள் கோவிட் க்கு பிறகு எங்கும் நிகழ்கிறது.