@PttvNewsX அதிமுக திமுக இரண்டுமே நேரிடையாக மோதி பார்க்கலாம் தானே உதறி கட்சிகள் எல்லாம் கூட்டனி சேர்ந்து இன்னொரு அணியாக இருக்கட்டும் தைரியம் இருந்தால் திமுக கூட்டனி இல்லாமல் தேர்தலை சந்தித்து பார்க்கவும்
@_kabilans யப்பா யாரையும் படிக்க வேண்டாம் என்று சீமான் சொன்னார் ஏன் நம் முதல்வர் மத்திய குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து விட்டு அதையே வேறு ஒரு பெயரில் அறிவிக்கிறார் அதை கேக்க வேண்டியது தானே
@thennagamvishnu தென்னகம் தம்பி சீமான் நல்லா தான் பேசறாரு ஆனா செயலில் மதுபானங்களை அரசாங்கமே நடந்தது அது தவறு தான் ஆனால் கள் ஓன்றும் ஊட்டச்சத்து பானம் அல்ல அதுவும் போதை தானா