பார்வையாளர்களையும் அனுமதித்து பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு விழாக்களை அரசு கொரனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்...
@CMOTamilnadu@mkstalin
1983 - Black July anti-Tamil pogrom, Sri Lanka - pogrom committed against Tamils of where between 400 and 3,000 Tamil civilians were killed and many more made homeless and refugees. This was believed to be the origin of the Sri Lankan Civil War.
#அறிவோம்ஈழம்
கவசத்தையும் கண்டதில்லை.!
எந்த குண்டலமும் கூடயில்லை.!!
வாள் தூக்கி நின்னான்பாரு, வந்து
சண்டை போட்ட எவனுமில்லை.!!!
கர்ணன் பட பாடல் தமிழினத்தலைவருக்காகவே எழுதியதுபோல் 🖤🔥
#அங்குபிரபாகரன்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி #பாவை_கிழக்கு_ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி பாதிரிமேடு கிராமத்தில் 500 பனைவிதைகள் நடப்பட்டது !!
சுற்றுச்சூழல் பாசறை
சுவாமிமலை நகரம்
நாம் தமிழர் கட்சி
@vennithayus @NtkEnvWing
Good morning! Starting off my day with a walk in the farm and spending some time with my Kombans (my bulls) after a long time. Have a great day! #sundayvibes#Sunday
அக்டோபர் 04 நடைபெறவுள்ள
பனை நடவு நிகழ்விற்காக பனைவிதை சேகரிப்பில் 👍
நாம் தமிழர் கட்சி
பாபநாசம் (கி) ஒன்றியம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி
@vennithayus
@NtkEnvWing
இரண்டு ஆண்டுகள் வரை #MSP இருக்கும், அதன் பின்னர் எப்படி கேஸ் மானியம் ஒழிக்கப்பட்டதோ அப்படி #MSP யும் ஒழிக்கப்படும், காரணம் ஒப்பந்தம் செய்த கார்பரேட்டுகளுக்கு நட்டம் ஏற்பட்டு விட்டது என்று காரணம் கூறப்படும்...!!
விவசாயம் காப்போம் 👍
#ScrapAntiFarmerActs#AntiFarmerBills
By the last six years 60,000 farmers committed suicide, in 2019 only about 10281. Stand with the people who feeding you not a PM. @rashtrapatibhvn - pls don’t give assent
#StandWithFarmers#AntiFarmerBills