உங்கள் பிற���்தநாளை கொண்டாடுகிறோம்; ஏனெனில் நீங்கள் பிறந்ததால் தமிழ்நாடு பல உரிமைகளையும், பல முன்னேற்றங்களையும் பெற்றது.
மறைந்தாலும் மறக்க முடியாத தலைவர். நன்ற��� கலைஞரே. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 🖤❤️
வாழ்க நீ எம்மான் 🙏🏻
#Kalaingar103 #KalaignarForever
என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் இத்தனை வருட அரசியல் வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது...
- கலைஞர் மு. கருணாநிதி
தமிழ்நாடு பெயர் 🖤❤
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு 🖤❤
சுயமரியாதை திருமணம் 🖤❤
இருமொழி கொள்கை 🖤❤
கிராம , நகர இணைப்பு 🖤❤
மின்சார இலவசம் 🖤❤
இலவச பஸ் Pass 🖤❤
5 கிலோமீட்டர்க்கு ஒரு நடுநிலை , உயர்நிலை பள்ளி 🖤❤
அதிக மருத்துவ கல்லூரி உள்ள மாநிலம் 🖤❤
உழவர் சந்தை 🖤❤
கலைஞர் காப்பீடு 🖤❤
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் 🖤❤
நுழைவு தேர்வு ரத்து 🖤❤
கூட்டு குடிநீர் திட்டம் 🖤❤
ரேசன் கடைகள் திறப்பு 🖤❤
காலை உணவு திட்டம் 🖤❤
மகளீர உரிமை தொகை 🖤❤
நூறு தலைமுறை சேர்ந்து செதுக்குன ஈர நிலம் இது பார் அய்யா 🖤❤
வாழும் வரைக்கும்
நீயும் விதைக்குற கடமை இருக்கு பார் அய்யா 🖤❤
திமு கழகம் எனும் வாழ்க்கை 🖤❤
இந்தி திணிப்பு எதிர்ப்பு 1965
மாநில சுயாட்சி தீர்மானம் 1974
அவசரநிலை - மிசா 1975
NEET எதிர்ப்பு
EWS எதிர்ப்பு
DELIMITATION எதிர்ப்பு
ஆளுநரின் தலையீடுகளுக்கு எதிர்ப்பு
இவை அனைத்தும் "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி" என்ற ஒற்றை தத்துவத்தில் , ஆட்சி, அதிகாரம் என்று எதையும் பொருட்படுத்தாமல் ஒன்றிய அரசை திமுக எதிர்த்த ஒரு சில Samples!
மாநில சுயாட்சி என்பதன் முதல் Prototype டா கழக முன்னெடுப்புகள்!
தமிழ்த்தாய் வாழ்த்தை தான் போடுவோம், பிடிச்சா இரு பிடிக்காட்டி கிளம்பு-னு அளுநரையே வெளிநடப்பு செய்ய வைத்த இயக்கம் டா!
அந்த தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் போட ஒன்றிய அரசிடம் கெஞ்சி நிற்கும் முதுகெலும்பு இல்லாத அரசை அம்பலப்படுத்துவது எங்கள் கடமை!
எங்கள் கடமையை செய்வது உங்களுக்கு Disturb ஆகுதுனா!
நன்றி சொல்ற கூட்டத்துல புலம்ப வைக்குதுனா?
அதுக்கு "கழகம்" பொறுப்பல்ல!