வெற்றி பெற்ற கட்சிக்கு ஒரு நாள் கூட உண்மையாக இருக்க முடியாத இந்த இரண்டும் அந்த தொகுதி மக்களுக்கு கண்டிப்பாக உண்மையான இருக்க மாட்டார்கள்..
மதுராந்தகம் , தாராபுரம் மக்கள் என்ன வேணா யாருக்கு வேணா ஓட்டு போட்டுக்கோங்க- ஆனால் உங்கள் வாக்குக்கு பெற இவர்கள் இரண்டு பேரும் எந்த குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர்கள்..
இது ஒரு பாடமாக எல்லாருக்கும் அமைய வேண்டும்.
🌱EPS ♥️அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகளின் கடும் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வரவு செலவுத் திட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. #aiadmk#EPS#CMVijay
ADMK is gaining momentum for all good reasons ! Let me repeat, EPS is the most underrated administrator and he deserves at least one more term. Considering his age and the given internal party crisis, his performance is exceeding the boundaries 👏🤝👌
Knowing their capacity, DMK have ensured to keep ADMK out of light in their entire tenure.
ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர் வெற்றி பெறணும்னு இரவு பகலா வேலை செய்வோம்.. அப்படிப்பட்ட எம்.எல்.ஏ கட்சியில் இருந்து வெளியேறுனா தொண்டர்களின் மனம் எப்படி கொதிக்கும்னு சிந்திக்கனும் - சட்டப்பேரவையில் எமோஷனலாக பேசிய இ.பி.எஸ்
#Chennai | #TNAssembly | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews