@_makeanoffer 1. capital gain tax ... 2. if you dont do with market price, then you should get the money outside bank, then disposing will be very tough if it is larger amount.. so think before doing it.
சர்வாதிகார ஆட்சி என்றால் என்ன என்பதை இந்த தலைமுறைக்கு காட்டிவரும் விஜய்க்கு வாழ்த்துகள்…
வீடியோவுல 3:40 நிமிடத்தில் passing வந்து ஒருத்தர் சொல்ற வார்த்தை
🫡🔥🔥
பாஜகவின் தொடர் வெற்றிக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணமென நான் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்கு காங்கிரஸ் தான் காரணமென இப்போது தெரிகிறது; காங்கிரசை எந்த காலத்திலும் நம்பக்கூடாது, கிட்ட சேர்க்கக்கூடாது - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#UdhayanidhiStalin #Congress #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
உங்க channel tweet Indiaல தெரியாத மாறி report அடிச்சு தூக்குறாங்க நீங்க மறுப்பே போடாம இருக்கிங்கனு கேட்குறார்
எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாறி பதில் சொல்லாம தலையாட்டிட்டு இருக்கான்
உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேட்கிறேன்! திமுக 2.0-வை ஒன்றிணைந்து வடிவமைப்போம்.
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய உடனே செல்லுங்கள்: https://t.co/e6q1WCOI7E 🌐
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#DMK
அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை.
உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 https://t.co/blUxHuG2fY
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#DMK
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் ச���ய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர-தலைவர், விசிக.