‘நந்தன்’ படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் இரைக்கத் தொடங்கியது. இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதைய��க் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார். மிகப்பெரிய போராட்டக்காரனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வே��ுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது. சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ நல்ல முன்னுதாரணம். பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி, “முன்னேறி மேல போங்கப்ப��…” என நம் முதுகிலும் தட்டி அ��ுப்புகிறது ‘பைசன்’ படம்.
மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள்.
‘பைசன்’ பார்த்த நெகிழ்வில் தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன். அந்தளவுக்குப் பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’! ஒரு படம் இ���ைவிட வேறென்ன பண்ண வேண்டும்?
#bison #BisonKaalamaadan #பைசன்
The word “Devi” comes from the word “Dev.” “Dev” means “the space.” So Devi is not a particle – she is the space which holds the three fundamental forces in the existence. It is this that we refer to as “De-vi.”
Yes, the mind can be our worst enemy, but it can also create miracles.
The choice is ours!
Let meditation change your mind!
Transform your life in 7 steps with #Sadhguru
👉 https://t.co/9ekybahw8m #SadhguruQuotes
உத்தராகண்டின் மிகவும் அற்புதமான, அதே சமயம் மென்மையான நிலப்பரப்பை நீண்ட கால வளர்ச்சித் திட்டத்துடன் அணுக வேண்டுமே தவிர, அங்கு கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு அனுமதிக்கக் கூடாது. இதயம் கனக்கிறது. எனது 19 வயதிலிருந்து 27 ஆண்டுகளாக இந்த மலைகளில் நான் நடந்திருக்கிறேன். அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமமும், அங்குள்ள பலரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். பெயர் சொல்லித் தெரியாவிட்டாலும், அவர்களுக்கு என்னையும், எனக்கு அவர்களையும் தெரியும். ஒட்டுமொத்த ��ிராமங்களையும் இந்தப் பேரழிவு அடித்துச் செல்வதைப் பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனையடைகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு @pushkardhami அவர்களின் திறமையான தலைமையின் கீழும், நமது பாதுகாப்புப் படைகளின் உதவியுடனும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்க��ள்ளப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். -சத்குரு
Beware of Fake Advertisements and Scams Using @SadhguruJV's Name and Image. Please report these ads as “Scam” if they appear on your feed.
Fraudulent content including fake AI-generated videos, morphed images, and misleading financial investment advertisements have been circulating online, falsely using Sadhguru's name, image, and personality. Following a Personality Rights case filed by Sadhguru and Isha Foundation, the Delhi High Court has issued an interim order directing various online platforms to remove such deceptive content that misuses Sadhguru's identity.
Isha Foundation has been proactively working to remove these fake materials and prevent individuals from falling prey to these scams. We urge everyone to be vigilant and avoid engaging with any unauthorized content or advertisements claiming to represent Sadhguru or Isha Foundation.
@TeamYouTube
#FakeNews