உன்னை @VijaySethuOffl ஒருத்தர் ஏன் எட்டி உதைத்தாருனு அப்போ புரியல… இப்போ நல்லாவே புரியுது டா! 😂
கடந்த 5 வருஷம் கோமாவில் இருந்துட்டு, இப்போ வந்து சீன் போடுறியா?
ஒழுங்கா பேசக்கூட தெரியாத நீ, பிக் பாஸ்ல வந்து கிளாஸ் எடுக்குற அளவுக்கு வளர்ந்துட்டியா டா? 😂
இந்த 25 ஆண்டு கால பயணம் வெறும் பதவிக்காலம் அல்ல, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தவம். சவால்களை சாதனைகளாக மாற்றிய மாபெரும் தலைவரின் பயணம் தொடர்கிறது..!
"இளவரசர் வருவார் நிவாரணம் அவர் கையால் வாங்கி கொள்ளுங்கள்" என தாய் தந்தை கணவனை இழந்து நிவாரணத்திற்காக மக்கள் காக்க வைக்கப்பட்ட கொடுமை.
கள்ளச்சாரயத்தை தான் தடுக்க துப்பில்ல...நிவாரணத்தை வீடுகளுக்கு சென்று கொடுக்க கூடவா துப்பில்ல ??
#சாராயமாடல்_திமுக#Resign_stalin
தமிழ்நாட்டு பிஜேபியின் மாநில தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்பு அண்ணன் @annamalai_k அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️
2026 தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐
The unavoidable future of TN
4/06/24 தேர்தல் முடிவுகளுக்காக 🙏
மாநில தலைவர் @annamalai_k ஜி,
மாநில பொது செயலாளர் @karthiyayiny7 ஜி,மாநில செயலாளர் @asuvathaman ஜி,
என் இதய தெய்வங்களின் வெற்றிக்காக, என் இஷ்டதெய்வங்கள் மஹா சிவனிடமும்,காலபைரவரிடமும் பூஜை பிரார்த்தனை செய்தேன்🙏
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.
ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.
ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
#Vote4BJP#ashvathaman4thiruvannamalai