தனித்து நின்றாலும் சில
எழுத்துக்களுக்கு பொருளுண்டு..!
தனியாக நின்றாலும் மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு..!
தனியன் என்று கலங்காதே..!
சமுதாயம் படிப்பதெல்லாம் தனிமனித சரித்திரங்களைத்தான்..!
#பபி
எங்க அம்மா...படிப்பில்லை விவசாயம்தேன் வேலை...அப்பா ஒரு விபத்துல மாற்றுத்திறனாளியா ஆன பின்ன மொத்த குடும்ப பாரத்தையும் தாங்குச்சு ...கட்டட வேலை பழ வியாபாரம் வீட்டுவேலைனு செஞ்சு எங்கள படிக்க வச்சுச்சு..ஊர்ல சொந்தக்காரங்க பசங்கள மில்லுக்கு வேலைக்கு அனுப்புங்க குடும்ப கஷ்டம்
A 57-year-old Maryland man who had received a genetically modified pig heart in a first-of-its-kind transplant surgery has died, the University of Maryland Medical Center said Wednesday https://t.co/zDVhCAT8bR
ஜெயலலிதா நினைச்சுருந்தா எப்பவோ பேரறிவாளன் வெளியே வந்திருப்பார்
ஸ்டாலினால் செய்ய முடிவது இரும்பு மங்கைன்னு சொல்லப்பட்ட ஜெயலலிதாவால முடியாதா
அற்புதம் அம்மாளை நம்ப வச்சு எழுவர் விடுதலையை தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியதைத் தவிர
வேறு ஒரு ஆணியும் ஜெயா புடுங்கலேன்றது தான் உண்மை
இந்தியர்களின் உயிர் உக்ரைனில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது .
ஏற்கனவே ஒரு உயிரை இழந்து விட்டோம் .. 😪😪
ஆனால் நடவடிக்கையாக எடுக்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசோ கூத்தடித்துக் கொண்டிருக்கிறது .. 😡🤬🤬🤬
இவனுகளை என்ன செய்யலாம் .. 🤬🤬
ஏன்பா! இங்கே என்ன படிக்கிறதுக்கு காலேஜ்களா இல்லை? உக்ரேன், சீனா, பிலிப்பைன்ஸ் ன்னு ஓடறீங்க?
அங்கே படிக்கிற மருத்துவ டிகிரி இங்கே செல்லாது.. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று தெரிந்தும் முட்டாள்தனமாக ஓடுவதேன்?