மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை அரசரடி மைதானத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நடத்திய கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்து, ரூ. 20,000 பரிசுத்தொகையை வென்ற சாதனை அணியினருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
நான் சினிமாவிற்கு வந்தபோது நட்சத்திரமாக வரவில்லை. இயக்குநராகவும் வரவில்லை.என் தகுதியாலும் உழைப்பாலும், மக்கள் கொடுத்த அங்கீகாரத்தால் தான் நட்சத்திரமாகவும்,
இயக்குநராகவும் ஆனேன்.
ஆரம்பத்திலேயே கையைக் காட்டிக் கொண்டு நான் தான் நட்சத்திரம் என்று வந்திருந்தால், அவன் விவரம் தெரியாதவன் என்பதைத் தான் காட்டும் (Slipper Shot to Carrier Ucham #Vijay👌😄).
அதற்கான (CM) தகுதி வர வேண்டும்,அந்தத் தகுதியை நீங்கள் கொடுத்தால் அப்போது அதைப் பற்றிப் பேசலாம்.
முழுநேர அரசியல்வாதி #TVK @TVKVijayHQ என்று சொல்லிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டால்,அதற்கு முழுநேர அரசியல் என்று பெயர் இல்லை.
மக்கள் நீதி மய்யம் 100 ஆண்டுகள் வாழும்,ஆனால் அதை மக்கள் மனங்களில் 200 ஆண்டுகள் வாழ வைப்பது இளைஞர்களின் கடமை.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
The best elevation isn't created by fans or media,It's earned through years of dedication,vision and service.
That's why the One & Only @ikamalhaasan Sir and our party @maiamofficial stand apart ❤️🔥.
Makkal Needhi Maiam is not just another political party.
It's an ideology,
It's a responsibility,
It's a promise of clean politics.
#Ulaganayagan #KamalHaasan
#MakkalNeedhiMaiam
Inspiring and emotional day for @KHWelfareNA team, especially for @DhayaTwitz and me
Very soon we will introduce hundreds of 1st gen graduates and govt officers through our #Nammavar_Padippagam#KamalHaasan sir’s leadership, guidance and solid support is behind all of this.
சுற்றுச் சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் விட எந்தத் திட்டமும் பெரியதல்ல.
கன்னியாகுமரி மக்களின் எதிர்ப்பையும் அச்சத்தையும் புறக்கணித்து IREL அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தை முன்னெடுக்க நினைப்பது ஏற்க முடியாதது.
மக்கள் நலன் குறித்து பேசுவதாகக் கூறும் #TVK Government,இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.அமைதி என்பது மக்களின் பக்கம் நிற்பது அல்ல.
தமிழ்நாடு அரசு @CMOTamilnadu உடனடியாக இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து,மக்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்
- கமல்ஹாசன்
புரளிகளை விற்று பிழைப்பு நடத்துபவர்களுக்கு தலைவரின் செருப்படி பதில் இது.
@ikamalhaasan@tnnews24air@maiamofficial
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் "MGNREGA"
மாற்றப்பட்டு
தற்போது Viksit Bharat
Guarantee for Rozgar And Ajeevika Mission (Gramin)
"VB G RAM G"என மாற்றப்பட்டுள்ளது.
#TVK அரசு ஒன்றிய #BJP அரசுடன்
இணக்கமாக.
#KamalHaasan@maiamofficial
விருதுநகர் ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கிராம
ஏழைகள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் #மக்கள்நீதிமய்யம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மலைராஜ் தலைமையில் மனு.உடன் மாவட்ட செயலர்காளிதாஸ்,
மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் & நிர்வாகிகள்.
@maiamofficial
நீதியரசர் அவர்களின் இந்த கட்டுரையை படிக்கும் போது, எங்கள் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள் ரசிகர்களாகிய எங்களை எப்படி நல்வழி படுத்தினார் என்பதை சொல்ல வேண்டியது எங்கள் கடமடியாகிறது. வெறும் Star & Bannar கட்டிக் கொண்டு இருந்த எங்களை நற்பணி எனும் நல் வழி காட்டி செழுமைப்படுத்தினார்.
1/
பிடித்திருந்தால் Repost & Support பண்ணுங்க ✊🏾✊🏾✊🏾
தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மை (Waste Management) என்பது இன்று மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகர வளர்ச்சி, Plastic பயன்பாடு மற்றும் திட்டமிடாத குப்பை மேலாண்மை காரணமாக சுற்றுச்சூழல் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது.
குப்பைகளை வெறுமனே கொட்டுவது அல்லது மண்ணில் புதைப்பது எந்த நிரந்தர தீர்வும் அல்ல. அது நிலத்தடி நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, நோய்கள் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை மட்டுமே ஏற்படுத்துகிறது. பல பகுதிகளில் குப்பை மேடுகள் உருவாகி, மக்கள் வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய TVK ஆட்சி, உலக நாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் Waste Management முறைமைகளை ஆழமாக ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக:
Source Segregation (மூலத்திலேயே குப்பை பிரித்தல்)
Recycling Plants
Waste to Energy Projects
Plastic Reduction Policies
Scientific Landfills
Community Awareness Programs
இவற்றை திட்டமிட்ட முறையில் செயல்படுத்தினால்:
🟢 நகரங்கள் சுத்தமாகும்
🟢 நோய்கள் குறையும்
🟢 வேலைவாய்ப்புகள் உருவாகும்
🟢 சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்
🟢 எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான தமிழ்நாடு கிடைக்கும்
மக்கள் நலன் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, அது நிரந்தரமான நிர்வாக பொறுப்பு. நல்லாட்சிக்கான அடிப்படை சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழல் தான்.
திரு. கமல்ஹாசன் அவர்கள் பல ஆண்டுகளாக அறிவியல் சார்ந்த நிர்வாகம், நிலையான வளர்ச்சி மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சி குறித்து வலியுறுத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் முன்வைக்கும் நீடித்த வளர்ச்சி கொள்கைகள் எதிர்கால தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியமானவை.
#ScientificWasteManagement #TamilNadu #KamalHaasan #MakkalNeedhiMaiam #MaiamNews
மக்கள் பாதுகாப்பு கருதி ட்ரோன் ரோந்து வேண்டும் என்ற நமது கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தனி செய்தியாக வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள் -
#kamalhassan_mp#dinamalar#கோவை_மாவட்டம்_ஆட்சியர்
Dearest @ikamalhaasan sir, The little girl in me who watched you growing up.. was jumping with joy the second you placed your hands on my shoulders and wished me luck. Honoured to be associated with RKFI and promise to make you proud 🤍
#Seyon@BhagyashriBose 🤍♥️