LIVE: It's eclipse day. Come watch with us.
Totality begins in Iceland at 1:45pm ET (1745 UTC) and in Spain at 2:28pm ET (1828 UTC). https://t.co/SlVVfuUUsr
எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!
“எல்லாளன்” நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!
அமைதியான அதிகாலைப்பொழுது ஆரவாரமாய்ப் புலர்கிறது. 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழத் தேசியத்தலைவர் காண்பித்த நாள் அது. ஆம் உண்மையில் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.
இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது. மிக கடுமையான பாதுகாப்பு வலயங்களை அமைத்து, சிங்களம் அசைக்கமுடியாத கோட்டையாகக் கருதிய வான்படைத் தளத்தை அழித்த வரலாறும் அதிஉன்னத தியாகமும் தமிழர் வரலாற்றில் பொறித்த பெருவீரமாகும்.
ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் வேவுப்பணியிலும் பயிற்சியிலும் தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஒரு ஆண்டு கடந்தும் நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் மட்டுமல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.
இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்பா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான்.
இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது.
அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடிவிபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள்.
அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள்.

#ஒளிக்கீற்று
🕯️ 29 years ago, Krishanti Kumaraswamy (16) was brutally raped and murdered by the occupying Sri Lankan Army in Jaffna, and later dumped into the mass grave at Chemmanni in 1996.
After finishing her exams, Krishanti was on her way to visit the funeral home of her friend, who had been killed by a Sri Lankan military truck the previous day. On the way, she was detained by army and police personnel on duty. When bystanders saw Krishanti being detained, they rushed to her family’s home to inform them.
Anxiously waiting for Krishanti to return for hours, her mother Rasamma, her brother Pranavan, and their neighbor Kirupamoorthy Sithamparam went searching for her.
When they arrived at the place where Krishanti had been detained, Rasamma, Pranavan, and Kirupamoorthy were strangled, cut into pieces, and dumped into the Chemmanni mass grave.
After 45 days, by sheer accident, the bodies of all four missing persons were found in crudely dug graves at Chemmanni. The highly decomposed bodies were exhumed and flown in two coffins for burial in Colombo. A stubborn and insensitive government denied Krishanti’s relatives the right to mourn over the dead or perform last rites. To add insult to injury, the army higher-ups issued an ultimatum that the bodies must be cremated within two hours.
Amnesty International and other human rights organizations, including Women for Peace, launched a sustained campaign to pressurize the Sri Lankan government to arrest and bring to justice the rapists and murderers of Krishanti and her family.
During the course of the trial, two policemen who turned crown witnesses gave a graphic account of Krishanti’s last dying hours. According to their testimony, the army and police personnel pounced on their prey like hungry animals to satisfy their carnal passions. Krishanti fainted and collapsed unconscious as these men in uniform raped her one after another. Upon regaining consciousness, the poor girl asked for some water to drink. When the sixth rapist was about to take his turn, Krishanti pleaded with him, begging: “Let me rest for five minutes.” Her pleas went unanswered. She was strangled to death and buried.
These incidents were not isolated, they were systemic and genocidal in nature against Eelam Tamils.
Never forget. Never forgive!
புலவர் புலமைப்பித்தன்
நினைவில் ❤️🙏
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில்
உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு
தன் சிந்தையுலும், சொல்லிலும், செயலிலும் தமிழ்த் தேசியராக வாழ்ந்த அற்புதப் பெருந்தகை.
உடலால் பிரிந்தாலும் நம் உள்ளத்துள் உறைந்திருக்குக்கும் தமிழ்த் தேசியர், புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களின் நினைவு நாள் செப்டெம்பர் 8 ஆகும்.
தமிழ் தேசிய சிந்தனையோடு வாழ்ந்த அந்தப் பெருமகனின் திரையிசைப் பாடல் ஆக்க இலக்கிய வாழ்வியலும் கொண்டாடப்பட வேண்டியது.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் தொட்டு ஏராளம் இசையமைப்பாளரிடம் இயங்கியவர். குறிப்பாக இசைஞானி இளையராஜா காலத்தில் அள்ளிக் கொடுத்தார்.
“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி”
“ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ”
போன்ற பாடல்களெல்லாம் மெட்டுக்குக் கட்டப்பட்டு உச்சம் கண்டவை. ஆகவே மெட்டுக் கொடுத்துப் பாட்டு வாங்கும் அனுபவம் கூட எனக்கு மிகப் பிடித்தமானவை என்று உளப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறார்.
சங்கத்தில் பாடாத கவிதை, நானொரு பொன்னோவியம் கண்டேன், சங்கீதமே, வேதம் நீ, அமுதே தமிழே, செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, நான் பிடிக்கும் மாப்பிள்ளை தான், தாழம்பூவே வாசம் வீசு, ஓ வசந்த ராஜா, விழியிலே மணி விழியிலே, வெள்ளை மனம் உள்ள மச்சான், கண்மணியே பேசு, வெண்மேகம் விண்ணில் நின்று, மாலைக்கருக்கலில், (பதிவை எழுதியவர் கானா பிரபா)
மான் கண்டேன், ஓ வானம்பாடி, கூ கூ என்று குயில் கூவாதோ, நாயகன் படப் பாடல்கள் ( நிலா அது தவிர்த்து), புஞ்சை உண்டு, இரண்டும் ஒன்றோடு, அடி வான்மதி, மணமாலையும் மஞ்சளும் சூடி, அதோ மேக ஊர்வலம், கல்யாணத் தேனிலா, வாச கருவேப்பிலையே, தேவ மல்லிகைப் பூவே பூவே, மழை வருது, மந்திரம் இது மந்திரம், மலையோரம் ,மாங்குருவி, உந்தனின் பாடல் என்னை, எதிலும் இங்கு இருப்பான்
என்று அள்ள அள்ளக் குறையாத அற்புதமான பாடல்களை இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்து படைத்தவர் புலவர் புலமைப்பித்தன்.
புலவரவர் பல்வேறு இசையமைப்பாளர்களோடு பணி புரிந்த வகையில் அமைந்த அற்புதமான பாடல்கள் சில.
1. நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில் – எம்.எஸ்.விஸ்வநாதன்
2. ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண் – கே.வி.மகாதேவன்
3. சந்தனம் பூசும் - துடிக்கும் கரங்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
4. இந்தப் பச்சைக்கிளிக்கொரு – நீதிக்குத் தலைவணங்கு – எம்.எஸ்.விஸ்வநாதன்
5. ஒரு சின்னப்பறவை – மதன மாளிகை – எம்.பி.ஶ்ரீனிவாசன்
6. அம்மா அம்மா என்னும் – நந்தா என் நிலா – தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள்
7. கங்கை நதியோரம் – வரப்பிரசாதம் – ஆர்.கோவர்த்தனம்
8. அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம் – இளையராஜா
9. மணியோசையும் – அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை – கே.வி.மகாதேவன்
10. மேகங்களே இங்கு – மல்லிகை மோகினி – ஜி.கே.வெங்கடேஷ்
11. மரகதத்தோரணம் வாசலில் - பிள்ளையார் - சூலமங்கலம் ராஜலட்சுமி
12. உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி – இளையராஜா
13. பட்டு வண்ண ரோசாவாம் – கன்னிப் பருவத்திலே – சங்கர் – கணேஷ்
14. வெள்ளி ரதங்கள் அழகு மேகம் - பருவகாலம் - ஜி.தேவராஜன்
15. சித்திரை நிலவு – வண்டிச்சோலை சின்ராசு – ஏ.ஆர்.ரஹ்மான்
16. பாடி அழைத்தேன் – ரசிகன் ஒரு ரசிகை – ரவீந்திரன்
17. முத்து முத்துப் புன்னகையோ – சந்தோஷக் கனவுகள் – ஷியாம்
18. இனங்களிலே என்ன இனம் – நல்ல பெண்மணி – வி.குமார்
19. அம்மாடி இதுதான் – இது நம்ம ஆளு – கே.பாக்யராஜ்
20. ஆத்து மேட்டுத் தோப்புல – மனசுக்கேத்த மகராசா - தேவா
21. அதோ வானிலே – தண்டனை – சந்திரபோஸ்
22. மழையும் நீயே – அழகன் – மரகதமணி
23. பட்டு வண்ண ரோஜா – ஜீவா – கங்கை அமரன்
24. மனசும் மனசும் – புதுவயல் – அரவிந்த்
25. ஓடம் இது ஓடட்டுமே மங்கை ஒரு கங்கை – லஷ்மிகாந்த் பியாரிலால்
26. அமுதே தமிழே – கோயில் புறா – இளையராஜா
இன்னும் சபேஷ் – முரளி இசையில் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, வித்யாசாகரின் “எலி” உள்ளிட்ட ஏராளம் இசையமைப்பாளர்களோடு புலவரர்களின் திரையிசைப் பாடல் அனுபவம் உண்டு என்பதையும் இங்கே பதிவாக்கிக் கொள்கின்றேன்.
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வரத்
தூது விடும் கண்ணோ
காலம் கடந்தும் காலம் கடக்காத இனிய கானத்தை யாத்தவர் புலவர் புலமைப்பித்தன்.
பெருமதிப்புக்குரிய எம்.ஜி.ஆர் காலத்துத் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக மட்டுமன்றி, தமிழ் உலகில் அரசவைப் பாடலாசிரியராகவும் விளங்கியவர்.
எம் உள்ளத்தில் என்றென்றும் வாழ்வார்.
பதிவை எழுதியவர்: கானா பிரபா
ஒளிப்படம் நன்றி: புலவர் புலமைப்பித்தன் ரசிகர் தளம்
🕯️ 36 years ago, the Valvettithurai massacre occurred, perpetrated by the occupying Indian Army - the Indian Peace Keeping Force (IPKF).
During the Indian occupation of Tamil Eelam, numerous massacres were committed by Indian forces, despite their stated mission to protect Eelam Tamils. One such atrocity was the Valvettithurai massacre, often referred to as the “Indian My Lai.” The attack took place from August 2nd to 3rd.
64 Tamil civilians were mercilessly killed by Indian troops. India carried out this terrorist attack out of frustration, as the Liberation Tigers of Tamil Eelam (LTTE) were successfully waging their armed resistance against the Indian Army’s occupation of the Tamil homeland. While this was happening, India’s Prime Minister Rajiv Gandhi prohibited media and journalists from entering the area, actively whitewashing the atrocities unfolding in Valvettithurai.
Let us not forget.
“ குழந்தைக்கு Code Word வச்சுருக்காங்க சார்..! வரும் போது பால் பாட்டில் எடுத்துட்டு வர சொன்னாங்க., என் கண்ணே கலங்கிடுச்சி.. 1 மாத குழந்தை முதல் 2 ½ வயது வரை என பல குழந்தைகள் வச்சுருக்காங்க.. ” அரசு சர்டிபிகேட்டுடன் 13 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளை விக்குறாங்க.. தன்னுடைய மகனுக்கு தலையில் அடிபட்டதால் தனக்கு ஏற்பட்ட மனவலி மூலம் இந்த குழந்தை கடத்தல் பெண் வித்தியாவை போலீஸிடம் காட்டி கொடுத்ததாக இளைஞர் பரபரப்பு பேட்டி