தேர்தல் நெருக்கத்தில் தவெக நண்பர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது எனது வீட்டிற்கும் வந்திருந்தனர். அவர்களை வீட்டினுள் அழைத்து அமர வைத்து பேசினேன். காரணம் அதில் எனது அருமை நண்பர் ஒருவரும் இருந்தார். அரசியல் தவிர்த்து அனைத்தையும் பேசினோம். இறுதியில் "நான் நாம் தமிழர் கட்சிகாரன். என் வாக்கு எப்போதுமே அண்ணன் சீமானுக்குதான்" என புன்முறுவலுடனே சொன்னேன். என் நண்பன் "அது எனக்கு தெரியும்" என அன்போடு விடைபெற்றுச் சென்றான்.
தவெக வெல்லுமென நான் நினைத்திருக்கவில்லை. அதே போல நாதக வாக்கு விழுக்காடு பகுதியாக குறையுமென கனவிலும் நம்பியிருக்கவில்லை. இரண்டுமே விபத்துதான். மழைக்காலத்தில் வரும் வெக்கை போல எதிர்பாரா இன்னல் இன்னமும் நெஞ்சைக்குடைகிறதுதான்.
ஆனாலும் எனது எதிர்பார்ப்பு மங்கிவிடவில்லை. 360 கிராம் எடை கொண்ட வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்திய ஹைதராபாத் நிஜாமின் செல்வம் இப்போது எங்கே உள்ளது? சாம்ராஜ்யங்களின் சரிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வரலாற்றுப் பாலபாடமாக விரிந்துக்கிடக்கின்றன.
மக்களை ஏமாற்றாத, மக்களுக்கு வஞ்சகம் விளைவிக்கும் கவர்ச்சி வார்த்தைகள் சொல்லாத ஒரு கட்சி தோற்றாலும் கூட அதுதான் நமக்கு உகந்த சக்திதான். நேர்மையாக தோற்பதில் கூட பெருமைதான்.
4 விழுக்காடே ஆனாலும் அண்ணன் இந்த தன்மையிலிருந்து தடம் இடரிவிடக்கூடாது. மாட்டார் என்பதில் நம்பிக்கை உண்டு.
அன்றொரு நாள் தொலைக்காட்சி செய்தியில் "நாதகவிலிருந்து களஞ்சியம் விலகினார்" என்கிற செய்தி வந்தது.
"களஞ்சியம் தனியொரு அமைப்பாக இயங்கியவர். அதனை நாதக'வோடு இணைத்து தன்னையும் இணைத்துக்கொண்டவர். அந்த செய்தி எல்லாம் லோக்கல் சேனலில் கூட ஒளிபரப்பானதில்லை. ஆனால் இது...
இந்த ஊடகங்களை அப்படி என்னதான் செய்துவிட்டார் சீமான்? ஏன் இவர்களுக்கு சீமான் அண்ணனின் மீது இத்தனை வன்மம்? விளங்கவே இல்லை!
வாக்கு சேகரிக்க வந்திருந்த எனது நண்பனை அண்மையில் பார்த்தேன். நட்பு குன்றாமல் பேசிக்கொண்டிருந்த போது, "இன்னும் நாம் தமிழர் கட்சியிலதான் இருக்கியா மக்கா?" என்றான் அவன்.
"என் வீடு மலை உச்சியில இருக்குது. ஏறுறதுக்கு கஷ்டமா இருக்குதுங்குறதுக்காக அடிவாரத்துல இருக்குற அடுத்தவன் வீட்டுக்குள்ள நுழைய முடியாது" என பதிலளித்தேன்.
உண்மையில் எவரெஸ்ட் சிகரத்தையெல்லாம் மனிதன் என்றோ அடைந்துவிட்டான்.
அடைவோம் நாமும் அற்புத விடுதலையை!
#நாம்தமிழர்கட்சி
#சீமான்
#NTK
#Seeman
#நாம்தமிழர் உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து @itisprashanth பதிவுகளையும், காணொளிகளையும் பெரிதுபடுத்த வேண்டாம். அவரின் பக்கத்தைப் பின்தொடரவும் வேண்டாம்.
அண்ணன் சீமானைப் பற்றி தொடர்ந்து பேசுவதற்குக் காரணம், அதனால் அதிக பார்வைகளும் (Views), கவனமும் கிடைக்கிறது என்பதே முழுமுதல் காரணம்.
"சர்காஸம்" என்ற பெயரில் தொடர்ந்து காணொளிகள் வெளியிட்டு, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி, அனைவரையும் எதிர்வினையாற்றத் தூண்டுகிறார்.
இதுபோன்ற உள்ளடக்கங்களுக்கு நாம் பதிலளிக்கும் ஒவ்வொரு முறையும், அவருக்குத்தான் அதிக விளம்பரம் கிடைக்கிறது.
அதனால், அவரது காணொளிகளுக்கு பதில் கொடுப்பதைவிட புறக்கணிப்பதே சிறந்த பதில்.
தேவையற்ற சத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். கருத்தியல் அரசியலைப் பேசுங்கள்; தனிநபர் உருவாக்கும் சலசலப்பில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
புறக்கணிப்பதே சில நேரங்களில் மிகப் பெரிய பதிலாக இருக்கும். நாம் தமிழர் 🔥🔥
ஏழு தலைமுறைகள்
ஒவ்வொரு தமிழ்தேசியவாதியும் படிக்கவேண்டிய புத்தகம்..
அடிமையாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட ஒருவனுக்கு இருந்த வைராக்கியமே இந்த புத்தகம் உருவாக்க காரணம்.
தான் பிறந்த மண்ணின் மீதும் தன் தாய்மொழியின் மீதும் இருக்கும் அன்பு..
அதை தனது அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும் என்ற என்னத்தோடு..
தான் எப்படி அடிமையாக இங்கு வந்தேன் என்ற கதையையும். தன் தாய்மொழியில் ஒருசில வார்த்தைகளையும் தனது அடுத்த தலைமுக்கு சொல்கிறான்..
அந்த ஒருசில வார்த்தைகளும், அந்த கதையும்.. பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது. இப்படி வாய்வழியாக கடத்தப்பட ஒரு அடிமையின் கதை அமெரிக்கா வரலாற்றில் ஒரு புரட்சிகர புத்தகமாக உருவாகியுள்ளது..
சற்று சிந்தித்து பாருங்கள்.. தன் கதையை இந்த உலகமே படிக்கும் என்று அந்த அடிமை நினைத்தாருப்பாரா..?
( தமிழ் தேசியவாதிகளாகிய நாமும் இப்போது அந்த அடிமையின் நிலையில்தான் உள்ளோம்.. நாம் நமது கருத்தியலை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்.. )
மிகவும் சிறப்பு, விடக்கூடாது😡
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது💥✅
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்..
தவெக திமுக அதிமுக எவனாவது வந்தானா? ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார். எப்படா எங்களை புரிந்து கொள்வீங்க😞
காமத்துப்பாலை கள்ள காதலுக்கு எழுதி இருக்கலாம் என்று திருவள்ளுவர் வரை கேவலப்படுத்தும் அம்மணிகளே இந்தகட்சியில் இருக்கும் shake it off என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது.நல்லவர்கள் கட்சியவிட்டு வெளியேறும்போது அந்த நல்லவர்கள் மீதுதான் கோபம் வருகிறது.மீண்டும் கல்யாண் வேண்டும் கல்யாண்
*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?
*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே?
(1/4)