#2016ல் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இது.. அப்போது அனைத்து முடிவுகளிலும் திமுக வென்றது..ஆனால் தேர்தலில் வென்றது #அதிமுகவே
ஆட்சிக்கு எதிராக ஒரு துளியும் எதிர்ப்பலையே இல்லை என்பதே நிதர்சனமான #கள_நிலவரம்...தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் ஆளும் அதிமுக.
முதுகுளத்தூர் தொகுதி கமுதி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோப்புநத்தம் கிராமத்தில் நாயக்கர் சங்க நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு ஆதரவு திரட்டிய போது
#VOTE4AIADMK#KEERTHIKA4MUDHUVAI#AIADMKFOR2021#இரட்டைஇலை
சந்தி சிரிக்கும் திமுகவின் சமூகநீதி
திமுகவில் தனி தொகுதிக்காக விருப்ப மனு கொடுத்த நிர்வாகியிடம் சமூகநீதி கடைபிடித்து நேர்காணல் நடத்திய ஸ்டாலின் 😡😡😡😡
குறிப்பு : பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு மட்டும் நாற்காலி
#திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
மக்களால் நான் ம��்களுகாவே நான் என வாழ்ந்து மறைந்த மாண்புமிகு #இதயதெய்வம்_அம்மா அவர்களின் 73 வது பிறந்தநாளை போற்றி வணங்குகிறோம்..🌱✌️🌱✌️
அபிராமம் பேரூர் கழகம்,
ராமநாதபுரம் மாவட்டம்..
#HBDAmma
தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்;
அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.