சாதி வெறியர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் அவர்களை இன்று சந்தித்தேன். அவரது பெற்றோர் தங்க கணேஷ் மற்றும் மாலதி அவர்களுக்கு ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம் (ரு2,10,000) நிதியாக வழங்கினேன்!
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை தலைவர் (Dean) ரேவதி பாலன் அவர்களை சந்தித்து தேவேந்திர ராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். தீவிரமான சிறப்பான சிகிச்சை அளித்து மாணவன் தேவேந்திரர ராஜை காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக
மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான
சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
#பெரம்பலூர்மாவட்டம்
வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில்,
காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது,
இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு @CMOTamilnadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம்
உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். @Collector_Pblr
I’ve played with you for 14 years and when you told me today you’re retiring, it made me a bit emotional and the flashbacks of all those years playing together came to me. I’ve enjoyed every bit of the journey with you ash, your skill and match winning contributions to Indian cricket are second to none and you will always and always be remembered as a legend of Indian cricket. Wish you nothing but the best in your life with your family and everything else that it unfolds for you. With massive respect and lots of love to you and your close ones. Thanks for everything buddy.❤️🇮🇳 @ashwinravi99
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்💥💥மகிழ்ச்சி💥
#தமிழகவெற்றிக்கழகம் முதல் வெற்றிக் கொள்கை மாநாட்டின் பேச்சாளர் மற்றும் பயிற்சிக் குழுவில் எனக்கு வாய்ப்பளித்த எனது அன்புத் தலைவர் @tvkvijayhq அவர்களுக்கும் எனது வழிகாட்டி பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
வெற்றி நிச்சயம்!
வாகை சூடுவோம்!
நேற்று 13.10.2024
திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டம்
1 மணி நேரம் பெய்த மழைக்கே இந்த நிலைமை, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்
இனிவரும் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு வெள்ள வடிகால் பணிகளை மேம்படுத்த வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்
@ereswaranoffl , மாவட்ட ஆட்சியர் @collectornmk