சென்னை, தி.நகர் உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் வணிகர்களிடம் தவெ��� அரசு கட்டாய வசூலில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திட்டவட்ட மறுப்பு
#tvk #tvkgovt #vikramaraja #thanthitv
கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலையம் வரை ப��ுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை விமான நிலையம் பகுதியில் கத்திப்பாரா முதல் விமான நிலையம் வரை பசுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
சென்னை விமான நிலையம் பகுத���யை அடிப்படையாகக் கொண்டு, பசுமையான சூழலை உருவாக்கும் இத்தி��்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. P. வெங்கட்ராமன், MLA அவர்களும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. M. ஹரீஷ், MLA அவர்களும் உடன் கலந்துகொள்ள, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களும் நேரில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
#PallavaramMLA #GreenCorridor #ChennaiAirport #Kathipara #GreaterChennaiCorporation #PublicService #PallavaramConstituency #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
#BiggBossTamil10#BiggBossTamil
🚨“முனி ஏன் அழுகிறீங்க?”😭😢
முனி: “நான் எவ்வளவுதான் வாசனை (#TTF) சீண்டிப் பார்த்தாலும், அவரை எவ்வளவுதான் Trigger செய்தாலும், அவர் மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் Trigger ஆகவே மாட்டேங்கிறார்!” 😭😂
வாசனை கோபப்பட ��ைக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தும், அவரிடமிருந்து எதிர்பார்த்த Reaction கிடைக்காததால் முனியே கடைசியில் புலம்பும் நிலைமை!
ஒருவரை Trigger செய்ய நினைத்து, கடைசியில் நாமே Frustrate ஆகிவிடுவது வேற லெவல்! 😂🔥
#TTFVasan
75 வருட திராவிட கட்சிகள் செய்ய முடியாததை 2026 தீபாவளி அன்று போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து நீங்கள் செய்த பணி ஆகச் சிறந்தது.....
சேலம் சிங்கம் மனிதநேயம் தமிழன் பார்த்திபன் அண்ணன்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🔥🔥🔥💥💥💥
@TamilanParthib1#salemtvk
இன்றைய தினம் 18/11/2026
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்
ஏரிக்கரையில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை &
வனத்துறை சார்பில்
மண் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும்,
நிலத்தடி நீர் மட்டத்தை மீட்டெடுக்கவும் பெருமளவு 9000பனை வி��ைகள் நடவு விழாவில் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு த.சரத்குமார்BBA MLA அவர்கள் கலந்து கொ��்டார்.
இன் நிகழ்வில்;
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்..
பதில் சொல்லு இப்போ @Kalaignarnews
வழக்கம்போல அவதூறு பரப்பி உண்மைய வெளிய கொண்டு வந்துருக்கு @arivalayam
மகளிர் உரிமைத் தொகை குறித்த அவதூறுக்கு தெளிவான விளக்கத்துடன் முற்றுப்புள்ளி @TVKVijayHQ 🙏🙏
முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆறுகளைச் சீரமைப்பதற்கான அனுமதி பெறுவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது @TVKVijayHQ அரசாங்கம்,
‘ஏரி’ செயலியை உருவாக்கி, இந்த நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
– @being_nimal