@arivomkadaioffi mine is
நீ ஒரு walking contradiction: economy-ஐ value பண்ணுறாய், ஆனா cheap brand-ஐ avoid பண்ணுறாய்; temple-க்கு donation பண்ணுறாய், ஆனா diamond-ஐ ISO standard-ஆ வாங்குறாய்; OTT-ல thriller பார்க்குறாய், ஆனா police FIR போல filter பண்ணுறாய்.
1/2
Dear @narendramodi, today you're becoming the longest-serving Prime Minister India has had.
Congratulations! With you, India not only landed on the moon, it is shooting for the stars.
And so is our 🇪🇺🇮🇳 friendship.
From our cooperation on technology, mobility, security and defence all the way to the mother of all trade deals.
Thank you for all that we have achieved together.
Congratulazioni a @narendramodi che oggi diventa il Primo Ministro eletto più longevo nella storia dell’India.
È stato un piacere ritrovarci a Roma nelle scorse settimane e lanciare assieme un Partenariato Strategico Speciale che guarda al futuro per creare nuove opportunità per le nostre Nazioni e i nostri popoli.
Sangam verse Puranooru says
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.
“Rice is not life by itself; water is not life by itself; it is through the king that the world blossoms”
The verse reminds us that while food and water are important to sustain life, it is good governance, leadership and vision that enable a nation to prosper and flourish. Congratulations to our PM @narendramodi ji for completing 4399 days in office making him as the longest serving PM in India.
பிராமணர் #இந்துமத காவலர்கள் என்று வெள்ளையன் கூறியதில் எந்த தவறும் இல்லை. முகலாய படை எடுப்பு காலத்தில், ஸ்ரீ ரங்கம் போன்ற பல கோவில்களில் உள்ள மூல விக்கிரகங்களை பாது���ாக்க அவர்கள் படாதபாடு பட்டு உள்ளனர்.
தில்லை நடராஜர்
தில்லை நடராஜர் கிபி 1648 ஆம் ஆண்டில் முகலாய மன்னர் படையெ��ுப்பின்போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் நடராஜர் சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு செய்தார்கள். பின் அங்கிருந்து இரவு நேரங்களில் பயணம் செய்து குடுமியாண் மலையை சென்றடைந்து தங்கினார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ��ாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தார்கள் பின் அந்த இடத்தில் புளியமரம் ஒன்றை நட்டு வைத்து தங்கள் ஊருக்கு திரும்பினார்கள். காலம் கடந்தது.
சிதம்பரத்தில் அமைதி திரும்பி 35 ஆண்டுகளுக்கு பின் முன்னோர்கள் சொன்ன குறிப்புகளை வைத்துக் கொண்டு இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து விக்ரகத்தை தேடினார்கள். அதில் ஒரு குழுவினர் புளியங்குடிக்கு ��ென்று பல இடங்களில் தேடியும் புலப்படாமல் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தார்கள். அப்போது முதலாளி ஒருவர் தனது வயதான வேலைக்காரனிடம் அந்த பசு மாட்டை கொண்டு போய் அம்பலம் புளியில் கட்டு என கூறியுள்ளார். அங்கு இருந்த தீட்சிதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அம்பலம் புளி என்ற வார்த்தை குறித்து வயதானவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு தெரியாது. எனது முதலாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் எ�� கூறினார். தீட்சிதர்கள் அந்த முதலாளியிடம் சென்று அம்பலம் புளி குறித்து கேட்டார்கள். அதற்கு முதலாளி இந்த இடத்தில் ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அம்பலம் புளி என்ற இடத்தில் வழிபட்டு வந்தார். இங்குள்ள சிறு துளையில் விலை மதிப்பில்லாத சுவாமி திருவுருவத்தை கண்டுள்ளார். இந்த சுவாமியை பற்றி அறிந்தவர்கள் இங்கு வருவார்கள். அதுவரை நீ பாதுகாக்க வேண்டும் சுவாமியை தேடி வருபவர��கள் உண்மையானவர்களா என சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசான் கூறியதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்ட தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்து தில்லைவாழ் அந்தணர்களுடன் மூல மூர்த்திக்கு உரியவர்கள் தாங்கள்தான் என்ற ��தாரங்களை எடுத்து சென்று கேரளா முதலாளியிடம் கொடுத்து சம்மதம் பெற்று தீட்சிதர்களே அம்பலம் புளி மரத்தின் அடியை தோண்டினார்கள். பூமிக்கடியில் இருந்து நடராஜப் பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மனையும் கணடெடுத்தாரகள். சுவாமிகளை புதிய பேழை ஒன்றில் வைத்து சிதம்பரத்திற்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சபாபதி மண்டபத்தில் வைத்து சில காலம் ���ங்கி பூஜை செய்தார்கள். பின் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சிதம்பரத்திற்கு வந்தார்கள். 1688 ஆம் ஆண்டில் மீண்டும் பொன்னம்பலத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
#நடராஜரையும் சிவகாமி #அம்மையையும் கொண்டு செல்ல பயன்படுத்திய மரப் பேழைகள் படத்தில் காணலாம்.(தகவல்
#சித்ஸபேசாசிவசிதம்பரம்
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடி���ேன்.🙏🚩🙏
I see lot of people leaving the BJP, unfollowing BJP.. it’s your personal choice and wish.. after all we are in a democratic country (hopefully).. but anyone who abuses Modiji or Mota Bhai.. kindly feel free to unfollow me.. as Annamalai said in his message today.. do not bad mouth anyone.. if you look up to him then you will stop doing that.. remember one thing..BJP provided the platform through which you people even came to know of an individual called Annamalai the politician.. nothing against his past credentials.. also am seeing some folks using this opportunity to attack the Brahmin community.. by doing this you are proving you are no different than Dstocks.. a person has left a political party he served for reasons he has made clear.. time to move on and mind our own businesses.. Thank you 🙏
உண்மையில் @annamalai_k ji நீங்க BJP யில் இருந்து விலகியது ஓரத்தில் ஒரு வலி யும் சிறிது கண்ணீரும் சிந்தினேன்.
நல்லதோர் வீணையை செய்தே, பாரதியார் பாடல் தான் நினைவுக்கு வருது.
பரவாயில்லை தமிழ் நாட்டிற்கு உங்களை போன்ற தலைவரே தேவை. எங்க சப்போர்ட் உங்க���ுக்கு தான்.
இந்தியாவிற்கு மோடி
வணக்கம்! 🙏 We The Leaders-க்கு வரவேற்கிறோம்.
வாக்குறுதிகளால் அல்ல — உங்களைப் போன்ற மக்களின் சேவையால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நம்பும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் நீங்களும் இணைந்���ுவிட்டீர்கள்.
களப்பணிகள் விரைவில் தொடங்கும். அதுவரை, இயக்கத்தை வளர்ப்போம்: https://t.co/mQu5pCdxvo — இந்த இணைப்பைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் பதிவு செய்யச் சொல்லுங்கள்.
உயரும் ஒவ்வொரு கரமும் நம்மை வலிமையாக்கும். 💪
மாற்றத்திற்காக நாம் காத்திருப்பதில்லை. நாமே மாற்றம். @annamalai_k
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரி���ித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.