பதவி என்ற தூண்டில் புழுவை காட்டித்தான் பல தலித் தலைவர்களை வீழ்த்தியிருக்கிறது பிஜேபி. @TVKVijayHQ BJP அல்ல, அது trojan horse.
இந்த தேர்தலில் நேர்ந்தது வாக்குஇழப்பு மட்டும்தான். தவறான முடிவால் @thirumaofficial மதிப்பு இழப்பது மட்டும் அல்ல, கட்சியின் அடித்தளமே கரைந்து அழியும்.
அப்படியே இதையும் சேர்த்து சொல்லுங்க
கூட்டணி வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு வரும் பழக்கமில்லை
ரிசல்ட் வரும் போது நாட்டில் இருக்கும் பழக்கம் இல்லை
கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் வாழ்த்தோ அல்லது தோல்வி அடைந்தால் ஆதரவு தரும் பழக்கம் இல்லை
மிக முக்கியமாக உங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து இன்று வரை ஆதரவு தரும் பொது மக்களுக்கு நன்றியுடன் இருக்க என்றுமே பழக்கமே இல்லை 🤧🤧
இல்லவே இல்லை
@jothims
மெட்ரோ ரயில் திட்டம் போல எதைஎல்லாம் ஒன்றியம் தடுத்து நிறுத்துச்சோ அதை எல்லாம் விஜய்க்கு okay ப்ண்ணி #TVKVijayHQ
நல்லவர் அவருக்கு மறைமுக ஆதரவு கொடுத்த நாங்களும் நல்லவங்க …..
உடனே சில பூனைக்குட்டிகள் #ஸ்டாலின் செய்ய முடியாததை விஜய் செஞ்சிட்டார்ன்னு narettive set பண்ணுங்க
RSS script-இல் BJP direction
ஆக #TVKVijayHQ இப்பவும் நடிகர் தான்
மீண்டும் தி.மு.க.
#குட்டிச்சுவரு_ReadingClub
குட்டிச்சுவரு
புத்தக வாசிப்பில்
99 வது புத்தகமாக "திராவிட இயக்க வரலாறு"
இன்றைய வாசிப்பு 33-வது அத்தியாயம்
மீண்டும் தி.மு.க.
மாலை 7.30 மணிக்கு நண்பர்கள் கலந்துகொள்ளவும்.
மீண்டும் தி மு க
#குட்டிச்சுவரு_ReadingClub
புத்தக வாசிப்பில்
99 வது புத்தகமாக திராவிட இயக்க வரலாறு
இன்றைய வாசிப்பில் 33-வது அத்தியாயம்
மீண்டும் தி மு க மாலை 7.30 மணிக்கு
அனைவரும் வாரீர்
“மீண்டும் திமுக”
அத்தியாயம்-33
திராவிட இயக்க வரலாறு
பாகம்-2
இன்று மாலை 7-30க்கு #குட்டிச்சுவரு
இந்த காணொளி சொல்லும் செய்தி, புத்தக வாசிப்பிற்கு மட்டுமல்ல….
#குட்டிச்சுவரு_ReadingClub
தனது இன்று 4 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
82 புத்தக வாசிப்புகள், பராசக்தி ஒலிச்சித்திரம் மற்றும் கலந்துரையாடல்கள் .....
ஆதரவு தந்த தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ♥️
#குட்டிசுவரு_ReadingClub மற்றும்
#பரியின்_பனுவல்பட்டறை இணைந்து வழங்கும்
SIR : பறிக்கப்படுவது வாக்குரிமையா, குடியுரிமையா?
கலந்துரையாடுகிறார்கள்
தோழர் மருதையன் மற்றும்
Tribes கரிகாலன்
நாள்:– 16/08/2025 சனிக்கிழமை மாலை 7 மணியளவில்
அனைவரும் வாரீர்
சிறு பறவை ஒன்று சக பறவையுடன் மரக்கிளையில் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தது.
இம்மரமே எனது இல்லம்,
எனது பாதுகாப்பு
மரம் சொன்னது மிக்க மகிழ்ச்சி
உனது வீடாக இருப்பதில் ....
பறவை கேட்டது நீ எப்படி இவ்வளவு காலம் நின்று கொண்டிருக்கிறாய்?
அமைதியாக அ(இ)சைந்து கொடுத்தால் நின்று விடலாம் .
காது கொடுத்து கொண்டிருந்த காற்று
இடை மறித்தது
என்னால்தான் நீ அசைகிறாய் தெரியுமா? மரமே...
காற்றின் மனதை புரிந்து கொண்ட மரம்
பதில் சொன்னது
தெரியும்... நான் அசைந்தால் தான் உன்னை உணர முடியும் .
கடுப்பானது காற்று... கர்வமா உனக்கு என்றது
புன்னகையுடன் தலையசைத்தது உண்மையைச் சொன்னேன் என்றது – மரம்
நீ வேறு – நான் வேறு தெரிந்து கொள் , கோபம் கொண்டது காற்று
தெரியும், நீ இடம் மாறிக்கொண்டே இருப்பாய்
நான் ஒரே இடத்தில் இருப்பவன் தெரிந்ததை சொன்னது – மரம்
இப்போதே உன்னை பலமாக அசைத்து ஒடித்து விடுவேன் கடுமை காட்டிற்று காற்று ..
சிரித்துக் கொண்டே தலையாட்டியது மரம்
ஒடித்து விட்டு இடம் பெயர்வது
உனதியல்பு
மீண்டும் துளிர்ந்து இடம் தருவது எனதியல்பு
நீ ஒருவன் மட்டும் தான் இந்த உலகிலா?
வேறு மரங்கள் இல்லையா என்ன? எகிறி குதித்தது காற்று...
நிறைய உண்டு அவை அனைத்தும்
என் போன்றவர்களிடமிருந்து உருவானவையே...
என்ன செய்கிறேன்பார் உன்னை
மரத்தை முறிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது காற்று
காற்றுக்கு தெரியவில்லை
எல்லா காலமும் எல்லோருக்குமானதல்ல.
Neither Kuttichuvaru nor @JK_Kshama6666 are in no way connected with this issue and doesn’t stand responsible or accountable for the same
இந்த பிரச்னைக்கும் குட்டிச்சுவரு மற்றும் @JK_Kshama6666 விற்கும் எவ்வித சம்பந்தமும், பொறுப்பும் இல்லை. புத்தக வாசிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகவும், விழிப்புணர்வுக்காகவும், ஆரோக்யமான விவாதங்களுக்காகவும் மட்டுமே குட்டிச்சுவரு புத்தக வாசிப்பு தளம் இயங்குகிறது