ஜனவரி 10
வள்ளுவர் கோட்டம்
படையப்பனின் கூட்டம்
அறவழி போராட்டம்
தலைவரின் நிம்மதியே நாட்டம்
அரசயில்வாதிகள் மீது காட்டம்
பங்குகொள்ளவில்லையேல் மனம் வாட்டும்
@rajinikanth - தலைவா உங்கள் முடிவே எங்கள் முடிவு 🤘
இது ஒரு ஏக்க அன்பு முயற்சி, அவ்வளவே 😢🙏
#ThalsivarForLife
ரஜினி ரசிகர்களுக்கு எப்படிதான் இந்த புத்தாண்டு வாழ்த்து சொல்ல மனசு வருதோ.?
நம்மள மாதிரி ஒரு ரஜினிரசிகர் எதுக்காக இறந்தான்னு கொஞ்சமாவது யோசிச்சி பார்த்தா, ரஜினிரசிகர்கள் யாரும், யாருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்ல மாட்டாங்க.
இது நமக்கு புத்தாண்டா.? போங்கய்யா..