கூட்டணி கட்சிகள் விலகுவது இழப்பு மட்டும் அல்ல,சில நேரங்களில் #DMK வுகான சுயபரிசோதனை வாய்ப்பு.
#DMK வின் தனிப்பட்ட வாக்கு வலிமை மற்றும் அடிமட்ட பலத்தை சோதிக்க இது ஒரு வாய்ப்பாகவும் அமையும் @mkstalin@Udhaystalin@KanimozhiDMK@DMKITwing
@IlovemyNOAH2019@mkstalin@DIRAVIDATH58941 இத தான் நானும் சொல்லிருகேன். ஆனா இத படிக்க போறது அந்த மதிக்காமல் இருக்கும் நிர்வாகியாக தான் இருக்கும். நம்ம நேரம் வீண்ணு தோணுது.
தமிழக அரசியலில் policy discussion, மக்கள் பிரச்சனை, வளர்ச்சி திட்டம் எல்லாம் sideல போயிட்டு…
இப்போ sofa set model தான் main debate 😄
புஷ்பா டா...
#TNPolitics2026#TVK vs #DMK#SofaModel
DMK-க்கு வலுவான வரலாறும், கொள்கை அடிப்படையும், அடித்தட்டு அரசியல் அனுபவமும் உள்ளது. ஆனால் காலத்தின் தேவை என்னவென்றால், கடந்த கால சாதனைகளையும், அடுத்த தலைமுறையின் எதிர்பார்ப்புகளையும் இணைக்கும் உண்மையான Diversity, Equity & Inclusion அணுகுமுறை. @DMKITwing@Udhaystalin@TRBRajaa
Diversity, Equity & Inclusion — that can bridge the party’s glorious past with the expectations of the next generation.
The future belongs to movements that can respect legacy while creating space for new voices, talents and ideas.
@TRBRajaa@DMKITwing@Udhaystalin