அமெரிக்காவில் ஒருவரை காவல் துறை கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கும் போது,
மூச்சு விட முடியவில்லை..
I can't breathe என்றார்
அவர் அப்படி கொலை செய்யப்பட்டார். உலகமே பொங்கியது.. ஆனால் இந்திய மனித உரிமைகள் ஆணையம்?
கடைசியா ஒரு கை பெயிண்ட் அடிச்சா வேலை முடிஞ்சுடும்...
இந்த மாசம் 28-ம் தேதி வீட்ல குடி போகலாம்னு கனவு கண்டாங்க.
மூணு வருஷம்.வெயில்லயும் மழையிலயும் உழைச்ச காசு. கடன் வாங்கி, சிக்கனமா சேத்து கட்டுன வீடு.
ஆனா செப்டிக் டேங்கு குழி தோண்டுன அந்த ஒரு நிமிஷம்...
அந்த குடும்பத்தோட வாழ்க்கையே கவிழ்ந்து போச்சு.
குழிக்குள்ள எட்டி பாத்தா... அங்க வீடே இல்ல, பூமிக்கு அடியில பத்து அடி பெரிய பள்ளம். அதுக்குள்ள வெள்ளம் மாதிரி தண்ணி ஓடுது.
அவங்க கட்டுன சுவரெல்லாம் அந்த பள்ளத்தோட விளிம்புல தான் நிக்குது.
எப்ப வேணா இடிஞ்சு விழலாம். எப்ப வேணா மண்ணோட மண்ணா போகலாம்.
"ஐயோ... என் வீடு... என் கனவு..." வீட்டு பொண்ணு அழுது அழுது மயங்கி விழுறாங்க.
குழந்தைக "அம்மா ஏன் அழற?" னு கேக்குது. பதில் சொல்ல வார்த்தை இல்ல.
வங்கி கடன கட்டனுமே... இப்போ இந்த வீட்லயும் குடி போக முடியாதே... அடுத்து எங்க போவோம்னு கூட தெரியலையே...
அதிகாரிகள் வந்து போட்டோ எடுத்துட்டு "ரிப்போர்ட் வரும்" னு சொல்லிட்டு போய்டாங்க. ஆனா அதுக்குள்ள அவங்க கனவு உடைஞ்சு போய்டுச்சே.
இது வெறும் மண்ணும் செங்கலும் இல்ல...
இது ஒரு அப்பாவோட வேர்வை, ஒரு அம்மாவோட ஆசை, ஒரு குடும்பத்தோட மொத்த வாழ்கை.
இன்னைக்கு அவங்க வீடு இல்லாம நிக்கிறாங்க, நாளைக்கு அந்த வீடும் இல்லாம போய்டும்.
யாருக்கும் வர கூடாத நிலைமை இது.
கேரளம் - காசர்கோடு மாவட்டம், குட்டிக்கோல் பஞ்சாயத்து, கரிவெளகம் கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம்
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
#WATCH | நீலகிரி அருகே பந்திப்பூர் புலிகள் காப்பக நெடுஞ்சாலையில் யானையை பார்த்து நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகன ஓட்டிகள்...வாகனத்தை உதைத்து தள்ளியா யானை
#Elephant#Nilgiris#News18TamilNadu
”மொட்டை போட வந்த எனக்கே மொட்டை போட்டுவிட்டார்கள்” - திருச்செந்தூர் கோயிலில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பக்தர் வைத்த அதிர்ச்சி புகார்
#Thiruchendur | #Temple
Here is the video of dancer-choreographer Sridhar and his daughter dancing in infront of our #AjithKumar sir’s mural which is located in Indra Nagar, Chennai.