இன்று பிறந்தநாள் காணும் மனிதநேய தலைவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் வீறுகொண்ட வீர நடையும் கர்ஜிக்கும் சிம்ம குரல் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுமாய்எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் வளர்ந்து வரும் கோவையில் சரியான இடத்தை தேர்வு செய்து நல்ல வருமானத்தை பெற்றுத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் RTM promoters 944 344 1479
75வது சுதந்திர தினமான இந்நாளில் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்