பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்ட ‘விடியல் எங்கே?’ ஆவணம் (தி.மு.கவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்)
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இன்று வெளியிட்டார்கள்
#விடியல்எங்கே#DMKfails
‘விடியல் எங்கே?’ (தி.மு.கவின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்)
– மருத்துவர் #அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்க:
https://t.co/Y5A6Xt2I1y
#விடியல்எங்கே#DMKfails
கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் "விடியல் எங்கே" என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றிய போது.!