ஆரம்பம் எதுவாக இருப்பினும் முடிப்பது நாமாக இருக்க வேண்டும்.....😍😍
Vote For #Viswasam
Leading By 3% Only
Spread it Guys 🔥
@TFC_mass@ajithFC@ThalaAjith_FC 💥💥✌️😎
RT Maxxx🔥🔥🔥👍💪💪
But until then... do you think a Tamil movie will make it to the Year on Twitter list? If so, why don't you tell us which one you think will be the most Tweeted about? 😃
மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்....
இதற்கு பெயர் மாற்றமா?
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுமைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கும் தவெக எம்எல்ஏ முஸ்தபா அவர்களுக்கு கடும் கண்டனங்கள்!
இந்த வந்துடனுங்க…
“விஜய் நேபாளத்திற்கு உதவினார்”
ரூட் மாபியா லாட்டரி மாபியா விஷ்ணு ரெட்டி மாபியா இந்த மூன்றும் இணைந்து அருவருப்பான அனைத்து வேலையையும் செய்கிறார்கள்..
யோவ் ஆனால் உனக்கு கூச்சமே இல்லாம வாழுற பார் அங்கே தான் நீ தன்னந்தனி ஆளு.. எவனும் இப்படி கூச்சம் இல்லாம மனங்கெட்ட பொழப்பு பிழைக்க மாட்டான்..
Kuna WASENGE Hapo Kwenye Comment Wanasema Sio Ubora Wa Jengo Bali Ni MUNGU Tu. Yaani Mungu Kaacha Mamia Ya Nyumba Zimesombwa Na Mamia Ya Watu Wamekufa Halafu Kaicha Hiyo Nyumba Moja Tu. Kwamba Hao Ndio Walikua Watakatifu Kuliko Wote?
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமியர்👇
என்னுடைய நிலத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதில் இந்துக்களும் இருந்தனர்.
எனது மகன் லக்னோ சென்று முதல்வர் யோகிஜியிடம் முறையிட சென்றான்.
யோகிஜி அவனுக்கு காலை சிற்றுண்டி, டீ முதலியவை கொடுத்து உபசரித்து அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
48 மணி நேரத்தில் என்னுடைய நிலத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.
எங்கள் குடும்பம் முதல்வர் யோகிக்கு கடமைப்பட்டுள்ளது.
இந்த உதவியை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்.
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் திரு. முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்?
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு. @smustafa564 அவர்கள், அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பாரதத் தாயின் மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் திரு. முகுந்த் வரதராஜன் அவர்களின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் திரு. முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? திரு. முஸ்தபா அவர்கள் ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, திரு. முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா?
மேலும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் திரு. முஸ்தபா. திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் திரு. முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. திரு. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இதுதான் @TVKPartyHQ கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நாட்டிற்காக தனது இன்னுயிரை அர்ப்பணித்த மேஜர். முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரத்தை போற்றி வெளிவந்த #அமரன் திரைப்படம் குறித்து, @TVKVijayHQ எம்எல்ஏ முஸ்தபாவுக்கு என்ன பிரச்சினை? @smustafa564
காஷ்மீரில் நிலவுகின்ற தீவிரவாதம், அந்த தீவிரவாதிகளின் கொடூரமான நடவடிக்கைகள் போன்றவற்றை படம்பிடித்து காட்டுவதில் முஸ்தபாவுக்கு எங்கே வலிக்கிறது?
தீவிரவாதிகளை திரைப்படங்களில் எப்படி காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்? ஏலியன்கள் போல இருக்க வேண்டுமா?
தீவிரவாதிகள் பின்பற்றக்கூடிய மனிதகுல விரோத நடவடிக்கைகளையும், அவர்களது காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரத்தையும் அப்படியே காட்டுவதில் இந்திய நாட்டை நேசிக்கக் கூடிய எந்த இஸ்லாமியருக்கும் சிறிதளவும் வருத்தம் ஏற்படாது.
நாகரீக வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட ஒருவரும் தீவிரவாதிகளுக்காக பரிந்து பேச மாட்டார்கள். ஆனால், முஸ்தபா மட்டும் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக பார்க்காமல் ஏன் தனது தொப்புள் கொடி உறவாக நினைக்கின்றார்?
துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற படங்களில் இஸ்லாமியர்களுக்கு விரோதமான காட்சிகள் இருந்ததாகவும், அவை நீக்கப்பட்டதாகவும் முஸ்தபா கூறுவது குறித்து முதல்வர் விஜய் அவர்களின் பதில் என்ன?
இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்து கொண்டீர்களா விஜய் அவர்களே? அல்லது அவர்களுடைய மிரட்டலுக்கு பணிந்து சென்றீர்கள் என்பது உண்மையா?
@CMOTamilnadu
ஏதே.. அமரன் படத்தை கண்டிக்கணுமா??
இப்போ எதுக்கு அமரன் படத்தை கண்டிக்கணும்?
Major முகுந்தன் காஷ்மீர் ல நடந்த operation ல கொ**ப்பட்டபோது நீங்க
தீ. வாதிகளை கண்டிச்சிருப்பீங்களா?
அவரை பற்றி எடுத்த படத்தை கண்டிக்கணுமா உங்களுக்கு??
விட்டா மேஜர் முகுந்தன் எப்டி அந்த operation பண்ணலாம் னு கண்டிப்பீங்க போலயே..
என்ன அரசியல் டா இது..நம்ம ராணுவ வீர்ரகளை மதிக்காத நம் தாய் நாட்டை மதிக்காத எந்த கட்சிக்கும் என் வாக்கு இல்லை ன்னு ஒவ்வொரு இந்தியனும் தன் சொந்த விருப்பு வெறுப்பை கடந்து ஒட்டுகட்டா நின்னா இப்டி பேச மாட்டாங்க..😡
தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறும் மத அரசியல் - திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் சீர்குலையும் சட்டமன்ற மாண்பு!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர் திரு. @JCDPrabhakar அவர்கள், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார். இது முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது.
இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார். அமைச்சர் திரு. மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.
அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது. இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது சபாநாயகர் அவர்களும் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.