2009ல் விடுதலைப் புலிகளை கபாலிகரம் செய்தது.. காங்கிரஸ் தான் என்று கூச்சலிட்டு உண்ணாவிரதம் இப்படி பல போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி..
ஆனால்..
அதே
2009இல் அம்மையார் சோனியா காந்தி இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்களாம்
அதை திமுக தடுத்ததாம்
பெரிய முரண்பாடு..
4ந்தேதி தேர்தல் முடிவு வந்தது.. 5ந்தேதி புஸ்ஸி ஆனந்த் எடப்பாடியை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக லீமா ரோஸ் பேட்டி அளித்திருக்கிறார்..
அப்படியென்றால் தவெக கூட்டணிக்கு முதலில் நாடியது அதிமுக-வைத்தான்.. அது உடன்படவில்லை என்ற பிறகே காங்கிரஸ்,cpi,cpm,IUML, விசிக-விடம் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சென்றது..
திருமா அவர்கள் தவெக அதிமுக-விடம் கூட்டணிக்கு முதலில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இவரை நாம் RSS என்று சந்தேகப்படலாம் ஆனால் அவர்கள் அதிமுக-விடம் செல்லாமல் நேராக நம்மிடம்தான் வந்தார்கள் எனவேதான் விஜய் RSS பெற்றெடுத்த பிள்ளை இல்லை என்று மேடைக்கு மேடை கோயபல்ஸ் வேலையை செய்கிறார்.. அது முற்றிலும் பொய்..
TVK=BJP
Hence proved..
இது கடந்த வருடம் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்த போது அளித்த பேட்டி. இதில் கலைஞர் அப்போதிலிருந்தே விசிக வலுப்பெற வேண்டும் என உளப்பூர்வமாக விரும்பினார் என்றும் 2009 தேர்தலில் அழுத்தமிருந்தும் விசிகவை தனித்து விடவிடல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இன்றைக்கு தவெக மேடையில் சென்று தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு காரணம் என மறைமுகமாக திமுகவை சாடியுள்ளார்.
நாளை தனுஷ் ஒரு கட்சி ஆரம்பிப்பார் திருமாவளவன் அங்கு சென்று அந்த மேடையில் தவெக தங்களை சரியாக நடத்தவில்லை என ஒப்பாரி வைப்பார்.
திமுகவில் இருக்கும் போது அங்கு துதி பாடல் தவெக வந்தவுடன் திமுகவை திட்டி தவெகவுக்கு துதி பாடல். காலத்தின் கட்டாயம் என்பதை சந்தர்ப்பவாதம் என்றும் கூறலாம். இவரும் ஒரு Avg அரசியல்வாதி. அவ்வளவு தான்.
- Gypsy
@sanjayras65@gojo_007834@sandhyaravishan You mean that MLA who resigned within few weeks and jumped to the party which finished 3rd in her constituency and the same MLA whom adhav criticised of not having done anything to the constituency in past 5 yrs ?