”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்துத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடம் சங்கங்கள் மூலம் பல கோடி ரூபாய் மிரட்டி வசூலித்ததாகக் கூறப்படும், அப்போதைய திமுக செய்தித் தொடர்பாளர் பி.டி.அரசகுமார் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜூனியர் விகடனில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். அப்போது ஆட்சியில் இருந்த அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, பி.டி.அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
#BTArasakumar | #JuniorVikatan | #Vikatan | #DMK
பட்ஜெட் ரூ.2000 கோடின்னா.. கமிஷன் எத்தனை கோடி ரூபாய்? தி.மு.க அரசின் திட்டம் ரத்து ஏன்? வெளியானது பரபரப்பு தகவல்..!
#Chennai | #TNGovt | #TVK | #DMK | #PolimerNews