எதையுமே செய்யாமல் செய்வது போல் ஊடகங்கள் மூலம் பாவனை காட்டுகிறது திமுக அரசு!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள் விமர்சனம்.
#AIADMK
புரட்சி தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா சேவா அறகட்டளையின் மூலம் நடத்தப்பட்ட நலதிட்ங்கள் வழங்கிய முப்பெரும் விழாவில் எனது அருமை மகளிர் அணி சகோதரிகளோடு மற்றும் எனக்குப் பிடித்த சில புகைப்படத் தொகுப்பு ✌️🌱🙏⬛️⬜️🟥
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி கட்சி தொடங்கும் நிலை உருவாகி உள்ளது...
- மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் புகழாரம் 🔥🔥🔥
#EPSFOR2021
ஏழை எளிய மக்களின் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அவர்களின் வழியில் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்
#வெற்றிநடை_போடும்_தமிழகம்#EPSFOR2021#ADMK