#TTVinமதுரை#அம்மாவின்_பிள்ளை
அம்மாவின் உண்மையான தொண்டர்கள் தலைவர் வருகையை எதிர்ப்பார்த்து அதிக வெயிலில் நிற்பதைக் கண்ட தலைவர் ;
உடனே தன் காரில் திறந்த வெளியில் நின்றப்படி மக்கள்செல்வர் அண்ணன் திரு.@TTVDhinakaran அவர்கள் தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார் .
🔥 புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா அவர்களுடைய சீடர்கள் அனைவரும் ஒரே கூடையில் திரண்ட... 🖤🤍❤️
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஒன்றிணைந்துள்ளோம் 💯✅
@ttvdhinakaran@ammkofficial@admk @bjp @pmk
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் #எம்ஜிஆர் அவர்களின் 109 பிறந்தநாள் விழா ��ுன்னிட்டு...
கழகப் பொதுச் செயலாளர் திரு @TTVDHINAKARAN அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்...
@ammkofficial @ammk
#டிடிவிதினகரன் எனும் ஆளுமை மிக்க தலைவரின் விசுவாச படையை கண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிர்ந்து போயிருக்கின்றன..
#அமமுக தங்களுடைய கூட்டணியில் இடம்பெறாதா என்று வலி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..
இதுவே தலைமைத்துவத்தின் அடையாளமாகும்
@TTVDhinakaran
#TTVinTIRUPPUR
TTV DHINAKARAN BIRTHDAY MARATHON - 2025 (Run For Democracy) என்ற தலைப்பில் மாபெரும் மாரத்தான் போட்டி சிறப்பாக நடைப்பெற்றது .
இவ்விழாவில் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார் மக்கள்செல்வர் அண்ணன் திரு.@TTVDhinakaran அவர்கள்.🔥