#WATCH | திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கு வந்த சிக்கல்.. திருமாவளவனிடம் கோரிக்கை வைத்த விசிகவின் சிந்தனைச் செல்வன்
#SunNews | #Chennai | #Thirumavalavan
#WATCH | முதலமைச்சர் விஜய் குறித்த பேச்சுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்திக்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை
#SunNews | #UdhayanidhiStalin | #Tirunelveli
தவெக மற்றும் அதிமுக ஆதரவிலேயே திருமாவளவனை முதல்வராக்க ஆலோசனை நடத்தப்பட்டது - TTV தினகரன்.
இந்த பேச்சுவார்தைக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாஜக பின்னணியில் இருக்கிறதோ என அஞ்சி கம்யூனிஸ்ட்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக பாஜக பின்னணியில் இல்லை - TTV தினகரன்.
"நம்ம ஆளுங்கட்சி இல்லையேனு கவலை பட வேணாம்.. நான் சொல்வதை அதிகாரிகள் உடனுக்குடன் கேட்பார்கள்.. விரைவில் மாறுதல் வரும்.. தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க ஆட்சி மலரும்.." தேர்தலில் தன்னை 10 ஆவது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறிய தி.மு.க எம்.எல்.ஏ K.K.S.S.R
#Virudhunagar | #DMK | #MLA | #Ramachandran | #PolimerNews
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து!
போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே லத்தி சார்ஜ் நடத்துவதையோ அல்லது அதிகப்படியான பலப்பிரயோகம் செய்வதையோ ஏற்க முடியாது எனத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை!
Birthday greetings to @ShivSenaUBT_ President Thiru. Uddhav Thackeray.
The extraordinary show of support at Shivaji Park yesterday was a resounding reminder that every attempt to weaken you has only strengthened the people's resolve to stand by you.
Wishing you good health and success in overcoming the challenges with your indomitable fighting spirit.
@OfficeOfUT
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.7.2026), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலன் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள் - நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். உடன் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
தலைவர் அவர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு :
1. மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், டெல்டா மாவட்டங்கள்
2. தா.ஒளிச்சந்திரன், வட்டார விவசாயிகள் சங்கம், வேதாரண்யம்
3. அரங்க சங்கரய்யா,/கோவிந்தன், ஐகேவிவசாயிகள் சங்கம், தலைவாசல்
4. சடை ஜெயராமன், தமிழ்நாடு உழவர் மன்றங்கள், சேலம்
5. வசந்தப்பிரியா, தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
6. முகமது ரபீக், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்
7. வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
8. ஆ.லூர்துமணி, சாத்தான்குளம் விவசாயிகள் சங்கம், தூத்துக்குடி
9. உதயக்குமார், தமிழக விவவாயிகள் சங்கம், வேலூர்
10. செந்தில், சின்ன, பெரிய வாய்க்கால் பா.சங்கம், தொட்டியம்
11. இரா.விருத்தகிரி, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, கடலூர்
12. கு.மு.வெங்கடேசன், முப்பெரும் உழவர் பெருந்தலைவர், வி.ந.சங்கம், ராணிபேட்டை
13. சுபி.தளபதி, குடிவேறி அணை பாசன சங்கம், கோபிசெட்டிபாளையம்
14. மு.பாண்டியன், அரியலூர் விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
15. சி.சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
16. துரை தியாகராஜன், மஞ்சள் விவசாயிகள் நலச் சங்கம், ஈரோடு
17. கே.மாரிச்சாமி, தென்னக உழவர் பாதுகாப்பு சங்கம்
18. சௌ.தேசிங், கஞ்சமலை உழவர் உற்பத்தியாளர் சங்கம், சேலம்
19. த.முத்துக்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச்சங்கம்
20. எஸ்.செந்தில்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச் சங்கம்
21. மா.பிரகாஷ், காணி உழவர் உற்பத்தியாளர் சங்கம், நாகப்பட்டினம்
22. டி.பொன்னுசாமி, தேசிய வங்கிகளின் கடன் பெற்றோர் நலச் சங்கம்
23. நா.சீதாராமன், இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கம், விழுப்புரம்
24. த.காசிநாதன், ஆலைக்கரும்பு விவசாயிகள் சங்கம், கும்பகோணம்
25. த.கண்ணன், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன சங்கம்
26. மு.ச.முஜிப்ஷெரிப், விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், வேட்டைக்காரன்இருப்பு
27. எமவி. சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
28. சீ.வரதராஜன், தலைவர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சென்னை
29. சீ. பாலசுப்பிரமணியன், காவிரி விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்கம், திருச்சி
30. ஏ.வி.தாமஸ், திருவண்ணாமலை விவசாயிகள் நலச் சங்கம்
31. ரா.செல்வராஜ், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கள்ளக்குறிச்சி
32. கு.எழிலன், வேளாண்வணிக தொழில் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
33. கோ.வரதராஜன், தாய்மண் அமைப்பு, திருவாரூர்
34. ஜெ. சௌந்தராஜன், இளம் விவசாயிகள் சங்கம், பரமத்தி வேலூர்
35. பு.கண்ணியம்மாள், மகளிர் விவசாயிகள் சங்கம், மேல்மருவத்தூர்
36. குமுதா, செங்கல்பட்டு மகளிர் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
37. வீ.லதா, த.நீ.நி.காப்பு சங்கம், ஆவடி
38. சுகுணா ஏழுமலை, ராயல்பட்டு மகளிர் விழிப்புணவர்வு சங்கம்
On Kargil Victory Day, we pay our heartfelt tribute to the Indian soldiers who displayed extraordinary courage and determination in the face of immense adversity.
We honour those who laid down their lives in the service of India and remain forever indebted to their families.
#WATCH | சென்னை: எழும்பூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போரட்டத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் பேச்சு
#SunNews | #NEET | #BanNEET | #NEETProtest