COUNSELLING
கிடையாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகு
நிர்மல் குமாரின் மனைவிக்கு மட்டும் TRANSFER கிடைத்தது
எப்படிப்பட்ட நேர்மையான ஆட்சி தெரியுதா?
ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு
நிர்மல் குமாரின் மனைவியைத் தவிர வேறு யாராலும் நிர்வகிக்க முடியாது 🤪🤪🤪🤪
இது என்னடா அநியாயமா இருக்கு😱
தப்பு செஞ்சவங்கள விட்டு விட்டு தப்பு நடந்திருக்குன்னு சொன்னவங்க மேல நடவடிக்கையா?
இது தான் லஞ்சம் ஊழலை ஒழிக்கும் கட்சியின் ஆட்சி thu 💦
மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய வரலாற்றுப் பெருமித நாள்!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வெல்க!
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
பழனி நில மோசடியில் விஜய்க்கு தொடர்பு?
CM Vijay on Palani mutt 100 Crore land Scam - DMK Ex MLA Paranthaman on Minister TVK Ramesh HR&CE
எல்லா அமைச்சர்களும் குறைந்தபட்சம் விஜய் அளவுக்கு பணக்காரன் ஆகிடனும் அப்படிங்கறது தான் திட்டமா?
Full video link in comment
மக்களே இந்தப் பதிவை கடைசி வர படிங்க.
தினமும் 3மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுது. அப்படி இருந்தும் உங்க மின்சார கட்டணம் அதிகமா வருது அப்படித்தானே?
உங்க வீட்ல
சீலிங் ஃபேன், டேபிள் ஃபேன்
மிக்ஸி
கிரைண்டர்
தண்ணீர் மோட்டார்
பிரிட்ஜ்
ஏசி
கூலர்
இது இல்லாம
உருண்டை கண்ணாடி டியூப் லைட்
பழைய டப்பா மாதிரி டிவி
இந்தப் பொருட்கள் மட்டும் தான் உங்க மின்சாரம் அதிகமாவதற்கு காரணம்.
சரி, திமுக ஆட்சி காலத்திலும் நீங்க இதைத்தான் பயன்படுத்தினீங்க ஆனா அப்ப இவ்வளவு மின்சார கட்டணம் வரலையே?
அது ஏன்னு இப்ப உங்களுக்கு தெரிய வரும்.
இங்கதான் TVK அரசு உங்ககிட்ட திருடுது..
எப்படி?
ஒரு மோட்டார் இருக்கும் பொருள் ON செய்யும்பொழுது அந்த ஒரு சில நொடிகள் மட்டும் அதிக மின்சாரம் இழுக்கும். அதன் பிறகு தேவைக்கேற்ற மின்சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்.
உதாரணமா
உங்க தண்ணீர் மோட்டார் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஓடினால். மோட்டரின் திறனுக்கு ஏற்ப 1- 2 யூனிட் வரை எடுக்கும்.
அதுவே நீங்க
அந்த தண்ணீர் மோட்டர ஒரு நிமிஷத்துக்கு உள்ள 10 முறை ON OFF பண்ணா. ஒரு யூனிட் மின்சாரம் எடுத்திருக்கும்...
இப்போ நான் மேல சொன்ன மோட்டார் இருக்கும் பொருட்கள் எல்லாத்தையும் கவனிங்க. இந்த பொருட்கள் எல்லாம் தொடர்ச்சியா ஓடிக்கிட்டே இருந்தா உங்களுக்கு அதிக கரண்ட் எடுக்காது. அதுவே நீங்க ON OFF பண்ணிக்கிட்டே இருந்தீங்கன்னா பல மடங்கு மின்சாரம் எடுக்கும்.
TVK அரசு எப்படி திருடுது?
பலமுறை கரண்ட் கட் பண்ணி மீண்டும் கரண்ட் கொடுக்கிறதால.
உங்க வீட்டில ஓடிக்கிட்டே இருக்கிற
பிரிட்ஜ்
சீலிங் ஃபேன்
உருண்டை கண்ணாடி டியூப் லைட்.
ஏசி
அதிக கரண்ட் இழுக்கும்.
ஒருவேளை உங்க தண்ணீர் மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், பழைய டப்பா டிவி, இந்த மாதிரி உபகரணங்கள் ஓடிக்கிட்டு இருக்கும்போது கரண்ட் கட் ஆகி திரும்பவும் கரண்ட் வந்தா இந்த அனைத்து பொருட்களும் அதிகமா கரண்ட் இழுக்கும். காரணம் ON பண்ணும் போது மட்டும் தான் இந்த மோட்டார் இருக்கிற பொருட்கள் அதிகமா கரண்ட் இழுக்கும். நீங்க எப்ப இந்த பொருட்கள் பயன்படுத்துவீங்கன்னு TVK அரசுக்கு தெரியும் 😂
மோட்டர் இல்லாத உருண்டை டியூப் லைட் , பழைய டப்பா டிவி.. இது 2 தொடங்கும் பொழுது 1000வாட் மின்சாரம் இழுக்கக் கூடியது. ஆனா அதுக்கப்புறம் அவ்வளவு மின்சாரம் அதுக்கு தேவையில்ல.
பலமுறை மின்சாரம் கட் பண்ணி திரும்ப கொடுக்கிறதால நீங்க மின்சாரம் பயன்படுத்தாமலேயே உங்க மின்சாரம் அதிகமா செலவாகுது.
இதன் மூலமா TVK அரசு மின்சாரம் அதிகம் உங்களுக்கு கொடுக்காமலேயே முன்பை விட அதிகமா பணம் வசூல் பண்ணுது.
தொடர்ந்து மின்சாரம் கொடுக்கிறதால TVK அரசாங்கத்துக்கு லாபம் வராது..
அதனாலதான் எப்ப மின்சாரம் துண்டிக்கப்படும் அப்படின்னு முன்கூட்டியே பொதுமக்களுக்கு TVK அரசு சொல்ல மறுக்குது.
இதனால தான் 500 யூனிட் தாண்டி போகுது.
அப்புறம் என்ன.. வெறும் 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டும் கொடுத்தா போதும். இப்ப 400 யூனிட் கட்டணம் போட்டு உங்ககிட்ட TVK அரசு திருடுது.
உங்ககிட்ட மட்டுமா? நீதிபதிகள் வீட்டிலேயே திருடிகிட்டு இருக்குது இந்த TVK அரசு 😂.
எப்படி தப்பிப்பது.
• பிரிட்ஜ் ஒன்னும் பண்ண முடியாது.
• உருண்டை டியூப் லைட்டுக்கு பதிலா LED டியூப் லைட் பயன்படுத்துங்க.
• டப்பா டிவிக்கு பதிலா LED TV பயன்படுத்துங்க.
• உங்க வீட்டில 1000 லி தண்ணீர் தொட்டி இருந்தா. கூடுதலா 1000 லி ஒரு தொட்டி வாங்கி வைங்க. ஒருவாட்டி மோட்டார் போட்டு 40 நிமிஷம் ஓடுனா 2 தொட்டியும் நிரம்பிடும். உங்களுக்கு 1 யூனிட் மின்சாரம் எடுக்கும்.
இந்த தண்ணி 2 நாளைக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மோட்டார் போட்டா போதும்.
• அதுவே ஒரு தொட்டி இருந்தா. தினமும் நீங்க மோட்டர் போட வேண்டி வரும் தினமும் ஒரு யூனிட் கரண்ட் எடுக்கும்.
• சிலருக்கு தண்ணீர் மோட்டார் ரொம்ப நேரம் ஓடுது அதுக்கு காரணம் ஆழ்துளை கிணறுல தண்ணீர் அளவு ரொம்ப கம்மியா இருக்குது அதனால மோட்டார் தண்ணீர் மேல கொண்டு போக திணறுது.
• உங்க வீட்ல ஏசி இருக்குதா? ஏசி குறைந்தது தொடர்ச்சியா 10-12 மணி நேரம் பயன்படுத்துங்க. அதிகபட்சம் 3 யூனிட் கரண்டுக்கு மேல எடுக்காது.
அதுவே ஏசியோட குளிர் அளவு மாத்திகிட்டே இருந்தாலோ. அல்லது அடிக்கடி ON OFF பண்ணிக்கிட்டே இருந்தாலும் கரண்ட் ஏகத்துக்கும் எகிரிடும்.
• குறிப்பிட்ட நேரத்துல கரண்ட் கட் ஆகும் அப்படின்னு தெரிஞ்சா. முன்கூட்டியே மிக்ஸி, கிரைண்டர், தண்ணீர் மோட்டார் இதெல்லாம் பயன்படுத்தி முடிச்சிடுங்க. கரண்ட் கட் ஆக போற நேரத்துல பயன்படுத்தாதீங்க.
பதிவு பயனுள்ளதா இருந்தா சொல்லுங்க.
சந்தேகம் இருந்தா கேளுங்க.
எதிர் கருத்து இருந்தா எல்லாருக்கும் புரியிற மாதிரி அத சொல்லுங்க..
திமுக கூட்டணியில் இருந்தபோது, பாமகவுடன் நெருங்கினால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தார் திருமா.
அவர் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே தலைவர் மு.க. ஸ்டாலின் பாமகவை ஒதுக்கி வைத்தார்.
இருந்தா இரு… இல்லன்னா கிளம்பு!என்பதுதான் தவெகவில் நிலைமை.
சோஃபாவைப் பிடுங்கிக்கிட்டு விரட்டிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இப்போது பம்முகிறார் திருமா.
இந்த கட்டிடத்தை பார்த்தவுடன் ஏதோ பெரிய காலேஜ் என்று நினைத்தேன்
ஆனால் இது அரசு நடுநிலைப் பள்ளி. மக்களின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கட்டிக் கொடுத்தது
எப்படி இவரை மக்கள் மறந்தார்கள்? சத்தியமா புரியல
😦😦😦