A PM can exist in power with a fake degree certificate. But a dalit will always be asked proof for his "scholarship" that somehow finds the need to be published because otherwise how can he go to America and study? The proof attached on the news is to answer (and satisfy) the "whisper" of savarna casteism in the country. Not journalism proving a point.
I have compiled multiple clips from a programme on Subramanian Swamy's YouTube channel featuring Gitanjali Angmo — co-founder of the Himalayan Institute of Alternatives, Ladakh. In it, she calls for removing "secular" from the Constitution, wants Sanskrit as the national language, endorses the Ram Mandir and a "Hindu Rashtra" and rejects the Aryan Invasion Theory.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த தவெகவில் இணைந்ததை,
"இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று பதிவிட்டுள்ளார்.
2020-ல் மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததை ராகுல் காந்தி, "Stealing the People's Government" என்று குறிப்பிட்டு 2023-ல் அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார்.,
"இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று மாணிக்கம் தாகூர் கேட்டது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி அவர்களுக்கும் பொருந்துமா.?!
FYI: ராஜினாமா செய்த 25 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 18 பேர் மீண்டும் பாஜகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று வந்தார்கள் என்பது வரலாறு.,
25 தொகுதி மக்கள் தீர்ப்பு அளித்து விட்டார்கள் என்பதனால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது தவறு அல்ல என காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா? என தெளிவுபடுத்தினால் பரவாயில்லை.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
@tnrags //பிஜேபி கைப்பாவை அதிமுகயுடன் திமுக கைகோர்க்க நினைத்தது நியாயமல்ல/அறமல்ல. DOT// தங்கள் கருத்து சரி. அதே போல தவெக அதிமுகவின் ஒரு பிரிவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரியவருகிறது, தற்போது CVS-Velumani தலைமையிலான அந்த பிரிவு, தவெக ஆதரிக்க முன் வந்துள்ளது. இது பற்றி தங்கள் கருத்து
As of Feb 2026, ministry of home affairs issued an circular stating rendition of 6 stanza "Vande mataram" is mandatory. This was challenged by Muhammed sayeed noori. SC dismissed that the petition as premature and ruled that circular is merely Advisory, not mandatory.
34 ஆண்டுகளுக்கு பிறகு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்தில் முதல்முறையாக விசிக போட்டியிடுகிறது
கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தவிதமான குற்றசம்பவங்களிலும் விசிகவினர் ஈடுபட்டதாக மாநிலத்தில் எந்த காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகவில்லை
ரவுடிகள்-குண்டர்கள் என்ற பயன்படுத்தப்பட்ட வார்த்தையை விசிகவினர் என்று மாற்றி எழுதவைத்துள்ளார் திருமா..
திருமாவளவன் என்ற தனி மனிதன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையே நிகழ்த்தியுள்ளார்
இதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை
விசிகவின் அரசியல் எதிரிகள் கூட இவ்வளவு வெறுப்பை பதிவு செய்ய மாட்டார்கள்
கண்மூடித்தனமாக சிலரை அருகில் நிற்கவைத்து சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க உதவி செய்தது, திருமா செய்திருக்க கூடாத தவறுகளில் ஒன்று
அப்படிப்பட்ட நபர்கள் தான்,
வாய்ப்பிருக்கிறது அதனால் வன்மத்தை வண்டி வண்டியாக கொட்டுவோம் என புறப்பட்டிருக்கிறார்கள்
வாழ்க்கையில் என்றைக்காவது
ஒரு நாள் ஏதாவதொரு வழக்கின் குற்றப்பத்திரிகையை படித்திருந்தால் இப்படியெல்லாம் எழுதத்தோன்றாது
மாயாவதி,மறைந்த ராம்விலாஸ் பஸ்வான்,
ராம்தாஸ் அத்வாலே போல யாரிடமும் விலை போகாமல் இருக்கும் ஒரு தலைவர் திருமா…
அவருடைய கட்சியின் வேட்பாளர்களுக்கு
சோஷியல் மீடியாவில் எலெகஷன் நடத்தி, ஓட்டு போட்டு,சோஷியல் மீடியாவிலேயே ரிசல்ட்டையும் அறிவிச்சிடுவாங்க போல 😊
பாவம்
நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் 80 ஆண்டுகால பொது வாழ்வுக்கு சொந்தக்காரர், தோழர் ஆர். என். கே.
இரண்டு நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் தோழர் ஆர். என். கேவின் எளிமையையும் போராட்ட வரலாற்றையும் பற்றி பலரும் எழுதினார்கள். இவ்விரண்டுற்கும் அடித்தளம், அவரின் கோட்பாட்டு பிடிமானம். கம்யூனிஸ்ட்டாக வாழ்தல் என்றால் என்ன என்பதை நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
1942ல் பிரிட்டிஷ் அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்குகிறது. அதே ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முதலமைப்பு உருவாக்கப்பட்டது. தோழர் பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மீனாட்சிநாதன், பேராசிரியர் வானமாமலை, வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, வி.எஸ்.காந்தி போன்றவர்களால் ஈர்க்கப்பட்ட தோழர் நல்லகண்ணு 1943ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . அன்று தொடங்கி எத்தனை எத்தனை போராட்டங்கள்.
அவரின் முதன்மை அடையாளம் கம்யூனிஸ்ட் என்றால் மற்றொன்றாக நான் பார்ப்பது சமரசமற்ற சாதி ஒழிப்பு போராளி. அதற்கு ஒரு சான்று, 1990களில் போக்குவரத்து கழகங்களில் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டதன் விளைவாக தென் மாவட்டங்கள் முழுவதும் சாதி கலவரம் மூண்டது. தோழர் நல்லகண்ணுவின் மாமனார் தோழர் அன்னசாமி மருதன் வாழ்வு கிராமத்தில் படுகொலை செய்யப்படுகிறார். செய்தியை கேள்விப்பட்டு இறுதி நிகழ்வுகளை கண்ணீரோடு மற்றவர்களை நடத்தச் சொல்லிவிட்டு நெல்லை நகருக்கு சாதி மோதல் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்க தோழர் நல்லகண்ணு சென்றார். ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை குற்றம் சொல்ல முடியாது, ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக வாதிட்ட நல்லகண்ணு சொந்த இழப்பின் வலியையும் கடந்து, சாதி கலவரம் மேலும் பரவாமல் அமைதியை நிலைநாட்டினார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட, இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்தவர் நல்லகண்ணு.
சாதி மோதல்களுக்கு அடிப்படையான காரணம் எது என்பதைப் பற்றி டிஜிபியுடன் விவாதித்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்களே காரணம் என்பதைத் அறிந்து அதை அனைத்து கட்சிக் கூட்டத்திலும் வெளிப்படுத்தினார். அரசும் ஏற்றுக் கொண்டது. பெயர்கள் நீக்கப்பட்டன. அமைதி திரும்பியது. தன் சொந்த நலன்களை விட பொதுநலன் முக்கியம் என்பதை நிரூபித்த தருணமது.
"வாழ்நாள் போராளி" என்பது அடைமொழி அல்ல தோழர் ஆர். என். கேவின் வாழ்வியல் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு. நம்மை விட்டு பிரிந்து சென்ற தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்🙏🏻✊🏻
Never supported Anna Hazare IAC (20 marks)
Never voted for BJP (20)
Never heard Mann Ki Baat (15)
Never watched BJP propaganda movie (15)
Never abused RaGa (10)
Never joined WhatsApp University (10)
Never trusted Godi media (10)
Tell your score out of 100 🔥
So you are mocking Galgotias University for showing off a Chinese robot at the AI summit. But why? Every sector in India is essentially doing what Galgotias does.
RD Burman to Bappi Lahiri. Anu Malik to Pritam Chakraborty. All of them plagiarize other people's tunes.
Your favorite Bollywood film has plagiarized a few scenes if not the entire storyline.
Those great entrepreneurs selling branded headphones and backpacks? They are no innovative gurus. They are importing and white labeling Chinese goods.
Most apps are copycats of western apps. Indian LLMs are just local instances of DeepSeek. Even local Linux distros are just minor mods to extant distros.
Genuine innovation in India is rare. Galgotias is just a symptom of a larger malaise.
The Galgotias University statement says, "Her enthusiasm of being on camera, gave factually invorrect information". Liars!! Neha Singh was brought in specifically to engage with the media and audience and follow a script which was basically full of lies. She was asked to lie her teeth out and she did that perfectly. Why else would anyone have a professor from department of communication at an AI summit. We can be pretty sure she did not write the script or name the robot dog "Orion". Now that these frauds at Galgotias are exposed, they are scapegoating her. To be honest, she seems more courageous than 56", at least she didn't runaway from the media, she faced the media and took questions after this whole clownery from Galgotias university.
The robot fiasco of Galgotia University at the AI summit isn’t an accident - it’s a consequence. When a university’s purpose is to stamp out engineers trained on 30-year-old textbooks and rote memorization instead of real learning and critical thinking, failure is inevitable. These fiascos will continue until the purpose changes.
’நாம் தமிழர் கட்சி’ புரட்டு 5 : பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம் இல்லையா?
’இந்தி எதிர்ப்பு : அன்றும் இன்றும்’ – இதுதான் ஈழத்து அடிகள் எழுதிய நூல். இந்நூலை 2019ல் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த ‘தமிழம்’ செந்தில்நாதன் ‘இந்தி எதிர்ப்புப் போரில் திராவிடப் பித்தலாட்டம்’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். பிறகு இதே நூல், 2025 சென்னை புத்தகக்காட்சியில் சீமான் வெளியிட்ட ‘தமிழ்த்தேசியம் : ஏன்? எதற்கு? எப்படி’ நூலில் ‘1938 : முதலாம் இந்தி எதிர்ப்புப் போர் : உண்மை வரலாறு’ என்ற தலைப்பில் கட்டுரையாக சேர்க்கப்பட்டது.
இப்போது 2026 சென்னை புத்தகக்காட்சியில் ‘இந்தி எதிர்ப்புப் போரில் ஈ.வெ.ரா பித்தலாட்டம்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
2019ல் ‘திராவிடப் பித்தலாட்ட’மாக இருந்தது 2026ல் எப்படி ‘ஈ.வெ.ரா பித்தலாட்ட’மாக மாறியது?
ஈழத்து அடிகள் அந்த நூலில் பெரியாரை மட்டும் விமர்சிக்கவில்லை; 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.கவையும் விமர்சிக்கிறார். ஆனால் ஏன் இப்போது பெரியாரை மட்டும் முதன்மைப்படுத்தி எதிர்க்கிறார்கள்?
ஏனென்றால் இப்போது ஆர்.எஸ்.எஸ் அடியாளாக பிராமணக் கடப்பாரையுடன் பெரியார் அரசியலை உடைக்க வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது.
அந்த நூலில் ஈழத்து அடிகள் பெரியாரையும் தி.மு.கவையும் மட்டும் எதிர்க்கவில்லை. ‘1965 இந்தி எதிர்ப்புப் போராட்டமே வெல்லாது’ என்கிறார். ஆனால் நடந்தது என்ன?
மேலும் இந்த புத்தகத்தின் வெளியீட்டுவிழாவில் ‘ஏற்புரை : ‘தமிழம்’ செந்தில்நாதன்’ என்றிருக்கிறது.
யார் நூலை எழுதியதோ அந்த நூலாசிரியர் ஆற்றும் உரைக்குப் பெயர்தான் ‘ஏற்புரை’. நூலைப் பதிப்பித்தவர் ஆற்றும் உரையல்ல. மேலும் ஒரு நூலாசிரியர் என்ன பெயரில் ஒரு நூலை வெளியிட்டாரோ அதே பெயரில் நூலை வெளியிடுவதுதான் அடிப்படை அறம். ஆனால் அதையும் மீறியிருக்கிறார்கள்.
இதுவாவது பரவாயில்லை. ‘இந்தி எதிர்ப்புப்போர் :தொடங்கியது யார்?’ என்று மறைமலையடிகள் பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நூலையே மறைமலையடிகள் எழுதவில்லை.
ஏன் இவ்வளவு பித்தலாட்டங்கள்? முதல் மொழிப்போரில் பெரியாரின் பங்கை இல்லாமல் அழித்தொழிக்க வேண்டும் என்ற ஆவேசம்தான்.
ஈழத்து அடிகளோ மறைமலையடிகளோ முதல் மொழிப்போரைத் தொடங்கியதாகவே இருக்கட்டும், சோமசுந்தர பாரதியே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முதலில் முழங்கியதாகவே இருக்கட்டும், ஆனால் முதல் மொழிப்போரின் முதன்மை நாயகன் தந்தை பெரியார்தான்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மறைமலையடிகளோ சோமசுந்தர பாரதியோ கைது செய்யப்படவில்லை. ஆனால் பெரியாருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. டிசம்பர் 5, 1938ல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, 'எப்படியும் சிறை உறுதி' என்று முடிவு செய்த பெரியார் படுக்கையுடன் நீதிமன்றத்துக்குச் சென்றார். தன்மீது வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் மறுக்காமல், எதிர் வழக்காடாமல் சிறைக்குச் சென்றார்.
சிறையில் இருந்தபோதுதான் அவர் நீதிக்கட்சித் தலைவரானார். அவரது உருவச்சிலையை வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது.
செப்டம்பர் 17தான் பெரியார் பிறந்தநாள். ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமடையச் செய்ய டிசம்பர் 19ல் பெரியார் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று திருச்சி விசுவநாதம் வேண்டுகோள் விடுக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 'பெரியார் நாள்' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரியாரை ஏற்றுக்கொண்ட பெண்கள் கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார்கள். சீத்தாம்மாள் என்ற பெண் இரண்டு குழந்தைகளுடன் சிறைக்குச் செல்கிறார். ‘சிறை விதிப்படி ஒரு குழந்தையைத்தான் அனுமதிக்க முடியும்’ என்கிறார்கள். பட்டம்மாள் என்கிற பெண் ஒரு குழந்தையை வாங்கிக்கொள்கிறார். கோயிலுக்குச் செல்லலாம் என்று அழைத்து தன் மனைவி புவனேஸ்வரியுடன் சிறைக்குச் செல்கிறார் என்.வி.நடராசன். சிறையில் களப்பலியான நடராசனும் தாளமுத்துவும் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள்.
இத்தகைய வரலாற்றுப் பங்களிப்பைச் செய்த தந்தை பெரியாரை, சில அற்பக்காரணங்களைச் சொல்லி இவர்கள் இருட்டடிப்பு செய்யப்பார்க்கிறார்கள். பெரியாருக்கு இவர்கள் முன்வைக்கும் அளவுகோலைப் பிரபாகரனுக்கும் பொருத்திப் பார்ப்போம்.
பிரபாகரன்தான் ஈழ விடுதலை ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியவரா? இல்லை. சயனைட் அருந்தி உயிர்நீத்த சிவகுமாரன்தான் முதல் போராளி.
‘புலிகள்’ என்னும் பெயரைச் சூட்டியது பிரபாகரன் என்னும் தனிமனிதரா? இல்லை.
‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்று பெயர் சூட்டப்பட்டபோது மத்திய நிர்வாகக்குழுவில் இருந்தவர்கள் : கணேசன் ஐயர், பிரபாகரன், குமாரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு.
அதே இயக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்’ என்று பெயர் மாற்றப்பட்டபோது மத்தியக் குழுவில் இருந்தவர்கள் பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, கணேசன் ஐயர், பிரபாகரன், குலம், பற்குணம்.
அவ்வளவு ஏன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முரண்பாடு வந்து உடைந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி ‘டெலோ’ இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்தான் பிரபாகரன்.
இந்த தகவல்களை வைத்து ‘பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று யாராவது சொன்னால் எவ்வளவு அபத்தமோ, அதேமாதிரியான அபத்தம்தான் முதல்மொழிப்போரில் பெரியாரின் மீது வாரியிறைக்கப்படும் அவதூறுகளும்.
நண்பர் ஐ வலையொளி மகிழனின் இடையீடுகளுக்கான எனது பதில்கள் இவை. இனி நண்பர் இடும்பாவனம் கார்த்தி ‘நாம் தமிழர் கட்சி’யின் நிலைப்பாடுகளாக முன்வைப்பதில் உள்ள அபத்தங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் திரும்புவோம்.
Thanks to @sugunadiwakar sir for pointing it out. Out off curiosity, I read the assembly proceedings of Rajya sabha on Jan 8, 1976. The following thread contains excerpt from various leader's speech on the motion of thanks to the president's address in Rajya sabha on Jan 8, 1976
1975 ஜூன் மாதமே இந்திரா காந்தி அரசு நெருக்கடி நிலையை அறிவித்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.
‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலில் மிசா சிறை அனுபவம் பற்றிய தோழர் தியாகுவின் கட்டுரை இது. தோழர் தியாகு அப்போது நக்சல்பாரி இயக்கத்தில் அழித்தொழிப்பில் ஈடுபட்டு சிறையிலிருந்தார்.