@Shaan77sun அரசு பள்ளிகளில்
தெலுகு, கன்னடம், மலையாளம், அரபி, உருது என ஏற்கனவே பல மொழிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை தான் மூன்றாவது மொழியாக படிக்க சொல்கிறார்கள். அதெல்லாம் சரி தமிழகத்தில் இல்லாத கல்வியா ஏன் அவர்கள் பிள்ளைகள் லண்டன் சென்று படிக்க வேண்டும்?
@DixadinaDMK ஒவ்வொரு உடன்பிறப்பும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு பதிவுகள் போட்டு கட்சிக்கு மூடுவிழா நடத்தவேண்டும் என முடிவு செய்து விட்டால் யார் தான் என்ன செய்யமுடியும்? கரூர் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பது தெரிந்தது தானே முதல்வர் கரூர் செல்ல தடை கேட்டு நீதிமன்றம் போனீங்க.
@DixadinaDMK இப்படி தட்டி கழித்து அடுத்தவர்கள் மீது பழி போட்டதன் விளைவே இந்த படுதோல்வி. முதல்வர் தோற்ற தொகுதி. அதனால் கூகுள் அல்லது மற்ற ஏஐ களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
@shanmugamchin10 தாத்தா காலம் முதல் இந்த இயக்கத்திற்கு உழைத்த உடன் பிறப்புகளை கண்டுகொள்ளாமல் வாரிசுகளுக்கும் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து பதவிகள் கொடுத்ததில் நன்றி கெட்டதனத்தால் தானே அந்த உண்மை தொண்டர்கள் முதல்வர் மற்றும் கட்சி தலைவர் என்று தெரிந்தும் கைகழுவினர்.
@DixadinaDMK இந்தியாவில் பல இடங்களில் சனாதன முறைப்படி ஆட்சி நடக்கிறது என்றால் அதை தடுக்க முடியாத 1950 அரசியல் அமைப்பு தேவையே இல்லையே.
உங்களைத் தவிர வேறு யார் ஆட்சி செய்தாலும் சனாதன முறைப்படி ஆட்சி. அப்படி என்றால் அது மக்களின் தீர்ப்பு
@vaishnavi_cbe@CMOTamilnadu அப்படி என்றால்
நீட் விலக்கு
மாதாந்திர மின் கட்டணம்
பூர்ண மதுவிலக்கு எல்லாம் செயல்படுத்த முடியாதற்கு காரணமும் அதுவே தானே
எவ்வளவு கதறினாலும் தெருவில் உருண்டு புரண்டாலும் தேர்தலில் தோற்றவர்கள் அதுவும் படு தோல்வி அடைந்தவர்கள் இந்த மக்கள் தீர்ப்பை ஏற்க/ஜீரணிக்க முடியாதவர்கள் தான்
@helenchinthamon@shanmugamchin10 பெங்களூரில் இருக்கும் நாய் உனக்கு என்ன தெரியும் தமிழ்நாடு பற்றி. இன்றுவரை பஸ் வசதி இல்லாத ஊரில் இருந்து படித்து பட்டம் பெற்று தமிழகத்திலேயே மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். முன்னாள் முதல்வர் தோல்விக்கு என் வாக்கும் ஒன்று. எங்கே உன் வரலாறை கூறு பார்க்கலாம்
@ASHOK_7007 நல்லவேளை மக்கள் விடியல் ஆட்சியால் விழித்துக் கொண்டார்கள். இல்லை என்றால் பேரன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அரசு செலவில் ஏதாவது ஒரு காரணம் கூறி குடும்பமே சென்றிருக்கும்.