@gokula15sai பொது மக்கள் வருசத்துக்கு ஒரு முறை tax கட்ட போகும் பொது " பட்டா சிட்டா " , எ ரெஜிஸ்டர் copy, EC எல்லாம் கொடுத்த தான் ஸ்ட்ரிக்ட் ஒபிபிசெர் VAO tax பில் போட்டு கொடுப்பார் . எதோ அவர் அப்பா சொத்தை எழுதி கொடுத்த மாதிரி . கோயில் சொத்துனு தெரியாதாம்
ஒன்னுமில்லாத விஷயத்தை கூட ஒரு நாள் பேசுவியே என் வெண்டுவ குல மாமா @annamalai_k இந்த லாக்கப் மரணத்துக்கு வாய் திறக்க மாட்டியா? பழனி நில மோசடிக்கு வாய் திறக்க மாட்டியா?
தங்க மோதிரம் என்கின்ற பெயரில் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு மோதிரம்தான் ₹5725 க்கு கிடைக்கும்! இன்று தங்கம் கிராம் விலை ₹14725/=.
விஜய் எவ்வளவு பெரிய பிராட் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா? ₹5725/= கேடியம் தகுதி கிடைக்குமா! 14 கேரட் மோதிரம் தருவார்களா? விஜய் செய்தால் எதுவுமே தப்பில்லை!
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
@SJB56856832 கடைசியா ஹீரோவை பற்றி ரசிச்ச பாடல் " அந்த கண்ண பாத்தக்கா " மாஸ்டர் padam. எப்போ அவரையும் புடிக்கல அந்த பாட்டையும் புடிக்கல .
அழகான ஆண்கள் அறிவாக இருப்பதில்லை .. வர்ணிக்கும் நேரம் விரயம்
@Kumar82531993@SJB56856832 நாங்க கொஞ்சம் பகுத்தறிவு ஆளுங்க ..நாங்க தாய் மாமன் சீர், தந்தை மாமன் சீர், கிழக்கு சீமையிலே சீர் எல்லாம் குடுக்க மாட்டோம் ..எல்லாரையும் நல்ல படிக்க வைச்சு வேலைக்கு அனுப்பி நூறு பவுன் வாங்க வைய்ப்போம்
@SATISH122104@tamiltalkies Go and ask Suchindram and surrounding areas in Kanyakumari. They will tell you. Ask the house helpers who are working in Byappanahalli in Bangalore from North Tamil nadu also told the same. Rest you go and do the research by yourself