@Kumar82531993@SJB56856832 நா இப்போ போட்ட எந்த கமெண்ட் ல திமுக வ முட்டு குடுத்து பேசுனத நீ பாத்த..
தூயசக்தி னு சொன்னா தூய்மையா தான் இருக்கணும்.. சிறிதளவு அதிகமா வரும் பெரிதளவு அதிகமா வரும் னு சொல்றது தான் முட்டு குடுக்குறது..
அப்படினா அவங்க பெரிய தீயசத்தி இவங்க சிறிய தீயசத்தி னு வச்சுக்கலாம்.
@SJB56856832 நமக்கு பணம் கொடுக்க இன்னொருத்தர் என்னும் போதே அவங்களோட சேர்ந்து நானும் எண்ணுவேன்.. நாம இன்னொரு தடவை எண்ண வேண்டாம் பாருங்க.. 🚶🏼♂️🚶🏼♂️🚶🏼♂️
90s life 5 மணிக்கு விளையாட ஆரம்பிச்சா நைட் 11 மணி வரைக்கும் தெருவில ஆடிட்டே இருக்கலாம் வாழ்க்கையும் சந்தோஷமா நிம்மதியா இருந்துச்சு.. அந்த நாட்கள் மறுபடியும் வந்தா நல்லா இருக்கும் ஆனா வராது..
இவ்ளோ தான் வாழ்க்கை..
வாழ்க்கை...🫰❤️
After Binge watching Hari's filmography, I found patterns in his songs, Characters, Scenes, Comedy Tracks!
So here's a Thread of My Kutty Observation 🏃🏻