'Justice for Kavin' event happened yesterday (4th August 6PM) outside chennai one IT Park, Thoraipakkam 👆 Around 100 IT Employees participated in the event organised by Caste Anihilation front TN Chennai district (சாதி ஒழிப்பு முன்னணி சென்னை மாவட்டம்). #JusticeForKavin
THIS IS WHERE A 17-YEAR-OLD SHAMED THE MEDIA 🔥
KARAN THAPAR: If these tender changes had not been made, would Coempt Edutech have qualified?
SARTHAK: Absolutely not, sir.
KARAN THAPAR: So Coempt Edutech practically benefited from the changes?
SARTHAK: You could say that, sir.
KARAN THAPAR: How concerned are you by what you found?
SARTHAK 🎯: I am concerned that the system is not transparent enough. These things should not be uncovered by students like me. They should be available to journalists and investigators.
இவ்வளவு நடந்தும் விமான நிலையத்தில் இருந்து சென்ற விஜயை இருசக்கர வாகனங்களில் துரத்தி செல்லும் ரசிகர் கூட்டம் 🤦.
முதலில் இளைஞர்களுக்கு நடிகர் மீது உள்ள மோகம் குறைய வேண்டும் 💯.
#Karur#KarurTragedy
கரூரில் த.வெ.க கூட்டநெரிசலில் சிக்கிய மக்கள் குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன. செய்தி நிறுவனங்கள் அரசியல்நிகழ்வுகளை அணுகும் முறையும் கவலையளிப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நலம்பெற வேண்டும்.
த.வெ.க கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி மக்களின் துயரம் நம்மை உலுக்குகிறது. ஒரு தலைவராக திரு.விஜய் தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது. மக்களோடு அவர் களத்தில் நின்றிருக்க வேண்டும். மருத்துவப்பணிகள், நிவாரணப்பணிகள் என அனைத்தையும் முன்னின்று கவனித்து தமது தொண்டர்களின் இன்னல்களில், துயரத்தில் பங்கெடுக்கும் பொறுப்பு அவருக்குண்டு. அரசியல் கூட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாவதென்பது தமிழ்நாட்டில் நாம் காணாத பெருந்துயர்.
எட்டு பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தியறிந்த பின்னரும் எப்படி ஒரு தலைவனால் வெளியேற முடிந்தது?
தன்னை நேசித்தவர்கள் பலியானதை அறிந்தும் அம்மக்களை விட்டு எப்படி ஒரு தலைவன் விலகிச் செல்ல இயலும்?
இப்பெருந்துயரில் தொண்டர்களை கைகழுவி வெளியேறிச் சென்றது, தலைமைத்துவமல்ல, கோழைத்தனம். வன்மையான கண்டனத்திற்குரிய சந்தர்ப்பவாதம்.
எனதருமை தமிழினமே! தத்துவங்களில் தலைமையை காண்.
த.வெ.க பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் குறித்த செய்திகள் பெருங் கவலையளிக்கிறது.. கண்மூடித்தனமான ரசிக மனநிலையிலிருந்தும்.. சினிமா கதாநாயக மயக்கத்திலிருந்தும் தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் வெளியேறவேண்டும்.. #தவெக#TVKCampaign
30க்கும் மேற்பட்டோர் பலி, முதல்வர் கரூர் செல்கிறார் எனும் செய்தியை பதிவு செய்துவிட்டு, இந்த செய்தியையும் அடுத்த சில நிமிடங்களில் பதிவு செய்வது எவ்வகை ஊடக தர்மம் என புரியவில்லை... 30பேர் பலி எனும் அதிர்ச்சியில் செய்தியை தேடினால் இச்செய்தி சமீபத்திய பதிவாக வருகிறது. நடந்த அவலம் குறித்த கவலையில் இச்செய்தியை ஒருவரால் எப்படி கவனிக்க இயலும்? ஏன் இதை கவனிக்கவும் வேண்டும் என ஊடகம் சொல்லுமா? இதுதான் ஊடக செய்தி அறமா? அரசியல் சண்டைகளை இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் ஏன் செய்தியாக்க வேண்டும்?
நெரிசலில் சிக்கிய உயிர்கள் பாதுகாக்க வழி தேடுவோம். உதவி செய்வோருக்கான பங்களிப்பை ஏதேனும் செய்ய இயலுமா என முயற்சிப்போம்.
டெல்லிக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆளும் வர்க்கத்திற்கு குடை பிடிக்கும் பத்திரிகையாளர்கள் தமிழகத்திலும் உள்ளனர். 2026ல் திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தை எதிர்த்து குரல் எழுப்பும் பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் இல்லாமல் போகலாம். The DMK eco system is ensnaring journalists left, right & centre.
@Anti_CAA_23 ஆமாம்.. கூலி உயர்வுக்கும், பணி நிரந்தரத்திற்கும் அறவழியில் போராடிய தூய்மைப்பணியாளர்களை நேரில் சென்று பார்க்க மனமில்லாமல் கூலி படத்தைப் பார்த்து வாழ்த்திய நல்ல உள்ளம் கொண்டவர்
ஆமாம்.. கூலி உயர்வுக்கும், பணி நிரந்தரத்திற்கும் அறவழியில் போராடிய தூய்மைப்பணியாளர்களை நேரில் சென்று பார்க்க மனமில்லாமல் கூலி படத்தைப் பார்த்து வாழ்த்திய நல்ல உள்ளம் கொண்டவர்
மாணவர்: எங்க அம்மா துப்புரவு பணியாளரா இருந்தாங்க..
முதல்வர்: தம்பி தூய்மை பணியாளர்னு சொல்லுங்க❤️👌
ஒரு நல்ல பண்புள்ள மனிதரை தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்..🥹👏👏
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு#CMMKStalin#DMKfor2026
சாதி வெறியருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது திமுக அரசு.
தனது சொந்த சாதி பெண்களிடம் அடுத்த சாதி பையனுடன் திருமணம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் வாங்கியவர் தான் K.K. C பாலு.
அப்படி என்ன கலையை வளர்த்து விட்டார் இந்த வள்ளிக்கும்மி என்பதே ஒரு ஜாதி ஆடும் ஆட்டம் என்றாகி போனதை தவிர ??
இது என்னடா அரசியல் மையமாக்கப்பட்ட கூட்டத்துக்கு வந்த சோதனை
இப்படிலாம் DMK IT Wing Page & அனுதாபிகள் இருக்கிறதுனால ஊருல செருப்படி வாங்கிட்டு இருக்கீங்க.
முழுக்கத்தின் Order வெச்சி ஒரு அது ஜோசப் ஸ்டாலின் என்று புரிந்து கொண்டு இருக்கலாம், சரி அதை விட்டுட்டோம்.
சரி ஜோ ஸ்டாலின்னு தெளிவா கேட்குது, அது கூடவா கேக்கல !!
Pls unsubscribe and unfollow Dr. எழிலன் & மதிமாறன், அவங்க தான் ஸ்டாலின் இந்திய தலைவர் & பிரதமர் !! அப்படி இப்படின்னு பில்டப் கொடுத்து இருப்பார்.
🤣🤣🤣🤣👇
என்னால் நான் சாப்பிட்ட உணவைக் கூட வெளிப்படுத்த முடியாத சூழல் பள்ளியில் ~ @AthiraiAthiyan
தொடர்ந்து சாதிக்கெதிராக The Debate இயங்கி வருவது சிறப்பு தோழர் @dinesh_venu
ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் ஏன் அவசியம் என்று தோழர் ப. பா. மோகன் கூறுகிறார்...
ஆணவ படுகொலையில் ஒரு முக்கியமான விடயம் என்பது குற்றம் சாட்ட பட்டவர்கள் தாங்கள் குற்றாவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும், இது சாட்சி பிழர் சாட்சி ஆவதை தடுக்க உதவும்...
#ஆணவகொலை#HonourKilling.
@Newsreading1 தமிழக அரசே!
சாதி ஆணவப் படுகொலை குற்றத் தடுப்புச் சட்டம் இயற்றிட மாநில அளவிலான அனைத்துக் கட்சி
கூட்டத்தை கூட்டிடு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கறாராக அமலாக்கிட மாவட்டந்தோறும் சிவில் சமூக பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு!!
#LawAgainstHonourKilling
தமிழக அரசே! சாதி ஆணவப் படுகொலை குற்றத் தடுப்புச் சட்டம் இயற்றிட மாநில அளவிலான அனைத்துக் கட்சி
கூட்டத்தை கூட்டிடு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை கறாராக அமலாக்கிட மாவட்டந்தோறும் சிவில் சமூக பிரதிநிதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்திடு!!
#LawAgainstHonourKilling