சனாதனம் கடல் தாண்டி சென்றாலும் அங்கேயும் தங்களை எதிர்ப்பவர்களை என்ன செய்யும் கொலை மிரட்டல் விடுக்கும்!
சாதிய பாகுபாட எதிர்த்து அதற்காக ஒரு சட்ட வடிவை முன் கொண்டு வந்து அதை கலிபோர்னியா மாகாணம் நிறைவேற்றியும் இருக்கிறது அதனால் அவருக்கு எத்தனை கொலை மிரட்டல்கள்?
1/n
@pudugaiabdulla அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அண்ணா இந்த பெண் மஸ்கட் நாட்டில் மிகவும் கஸ்டப்படுகிறார் இவரை தாயகம் கொண்டுவர வேண்டும்..தங்களின் வாட்ஸ்அப்க்கு தகவளை அனுப்பி வைக்கிறேன்.
दीदी ने भ्रष्टाचार की कालिख से पुते लोगों को भाजपा में शामिल होने पर सफ़ेदपोश होकर बाहर निकालनेवाली जिस ‘भाजपाई वॉशिंग मशीन’ का डेमो दिखाया है, उसका उप्र में एडवांस मॉडल चल रहा है जिसमें माफ़िया भी धुल जाते हैं और धोनेवाले ख़ुद भी।
सरकार माफ़िया न सही तो ऐसे लोगों की ही सूची दे।
@MamataOfficial
@SowdhaMani7 என்னை கொன்ற கும்பலிடம் இந்திய மக்கள் கவனமாக இருங்கள் ...நான் தான் காந்தி பேசுறேன்... ராகுல் காந்தி அவர் தாத்தா பெயரில் காந்தி இருப்பதால் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி,ராகுல் காந்தி என வம்சமாக வந்தது .என்னை கொலை செய்த கூட்டம் என பெயரை கடன் வாங்கி வைத்திருப்பதாக கதைவிடுது
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் திணிக்கப்பட்ட சனாதனக் கொடுமைகளில் இருந்து நாம் மீண்டெழ அடித்தளமிட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு!
தேளின் விஷத்தைத் தேன் என விற்பனை செய்பவர்களிடம் இருந்து இந்த சமூகத்தைக் காக்க சுயமரியாதை அருமருந்தைக் கொடுத்த தந்தை பெரியாரைப் போற்றுவோம்!
நன்றி : ஜனசக்தி
செறிவூட்டப் பட்ட அரிசியை கேள்விக்கு உட்படுத்துவோம். மத்திய அரசின் திட்டம் என்பதற்காக அப்படியே ஏற்க வேண்டிய அவசியமில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி மரபீனி கத்திரிக்காயை தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் தடுத்தார்.