🕊️ A Final Tribute to the Nightingale of India
நான் போன பின்பும் நீ வாழ வேண்டும்...
எந்தன் மூச்சும் உனக்குள்ளும் உண்டு…
என்றும் அழியாது உங்கள் குயில் பாட்டு. 🎶
இந்தியாவின் மிகச்சிறந்த குரலுக்குச் சொந்தமான இசைகுயிலை
கண்ணீருடன் வழி அனுப்புகிறோம்.🙏
#SJanaki#IMusicLegend