பெரியார் அறிவுலகத்தின் ஒவ்வொரு அலமாரியிலும் காஞ்சி சங்கராச்சாரியார் பற்றிய நூலை வைக்க வேண்டும்: ஒரு நீதிபதி. அதன் அருகிலேயே அருணன் எழுதிய "சங்கர மடத்தின் உண்மை வரலாறு" நூலையும் வைக்க வேண்டும்.
மொத்த தற்குறி கூட்டத்தையும் கூப்பிட்டு வந்து செருப்பால அடிச்சி தமிழ்நாட்டோட தற்போதைய நிலைமைய வெளிச்சம் போட்டு காட்டி இருக்கீங்க.!!
குட் ஜாப் துரைசிங்கம். @vijaytelevision 🔥
தவெக நாய செருப்பால அடிச்சிட்டு விவாதத்த ஆரம்பிச்சி தவெக கூட்டத்த below the belt அடிச்சி விட்டிட்டு இருக்காப்ள @DMKMathivanan82 அண்ண….👏🏻
நெறியாளர் முட்டுகொடுக்க முடியாம இருக்கப்ள
On the air….
Next round expecting more slipper shot na 😁🙏🏻
அண்ணே...உங்க அளவுக்கு உங்க வூட்டுக்காரம்மா இல்லண்ணே..
சரி...என்ன மேட்டர்?
நீங்க என்ன சொன்னீங்க?அடுத்தவன் பொண்டாட்டி கூட வாட்ஸ்அப் ல சாட்டிங் பண்றது அவ்ளோ பெரிய தப்பில்லன்னு சொன்னீங்களா...உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து உங்க வூட்டுக்காரங்க நம்பரை கேட்டா தர மாட்டேங்கறங்காண்ணே..
You want Masala.
We want results.
குழந்தைகள் தினத்திற்கு கேக் வழங்குவது என்பது ரோட்டரி கிளப் மாதிரியான தனியார்கள் பங்களிப்பில் நடத்த வேண்டிய எளிமையான விசயம். அதை அரசின் சாதனையாக கருதுவதும், செய்வதும் தற்குறித்தனம்.!
இந்தப்பணத்தில் பல உருப்படியான திட்டங்களை தீட்டியிருக்கலாம்.
கள்ளக்குறிச்சில ஒரு பட்டியலின பெண்ணிற்கு DSP கலையரசன் பாலியல் தொந்தரவு தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்..
சத்தியபாமாவிற்கு பொங்கிய அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் ஏன் அமைதி காக்கிறார்? அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பட்டியல் சமூகத்தை காவு கொடுக்கிறாரா?
@Neelam_Culture U2 Brutus???
இவன் என்ன பெரிய சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா?
கேப்டனே சொல்லிட்டாரு..பதில் சொல்லுங்கடா உபிங்களானு தற்குறிகள் நியாயம் கேட்டுட்டு இருக்கானுங்க..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனி பாதுகாப்பு கேட்க்கும் அளவிற்கு TVK MLA மாவட்ட ஆட்சியருக்கு தொந்தரவு கொடுத்து இருக்கிறான்.. அதை மேலதிகாரிகளும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ரூட் மாபியா மாவட்ட ஆட்சியருக்கு எதிராக Payroll புழுத்திகளை இறக்கிவிட்டு இந்தியாவில் யாரும் செய்யாத அசிங்கத்தை தமிழகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்..
சம்பந்தப்பட்ட MLA தவறை ஒப்புக்கொண்டாலும் இந்த விஷயத்தில் விஜய் இந்த தவறை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், தவறை ஒப்புக் கொள்வது என்பது ஆளுமை திறன் குறைவு என்று விஜய் கருதுகிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் பக்கம் நிற்போம்!
Payroll புழுத்திகளை வெளுப்போம்
தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை காரமடை தவெக ஒன்றிய செயலர் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு
சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாகவும் தவெக பெண் நிர்வாகி குற்றச்சாட்டு
5 பிரிவுகளின் கீழ் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம்.
தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள்.
தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு.
எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?