ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிகேட்டு இன்றைக்கு நடந்��� பேரணியிலும்,நாளை நாம் நடத்த உள்ள ஆர்பட்டதிலும் சீர்கெட்ட திமுக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக வைக்கப்பட்ட முழக்கங்களும் கேள்விகளும் தான் தமிழகத்தின் கள அரசியல். திராவிட கூலிகள் இணையத்தில் செய்யும் கேவலமான திரிபு வேலைகள் அல்ல.
“ 2 சவரன் செயின் இப்போ 1 சவரன் தான் இருக்கு.. ” இந்தியன் வங்கியில் அடகு வைத்த நகைகளின் அளவு குறைவு.. வேலை காட்டிய அலுவலர்கள்.. தொடர் திருட்டு நடப்பதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்..
#Sivagangai | #IndianBank | #Gold | #BankIssue | #PolimerNews
பிரச்சாரத்த���ன் பொழுது வடலூரில் தேர்தல் முடிந்ததும் முதல் போராட்டம் வள்ளலார் ஆராய்ச்சி மையக்கட்டுமானதை நிறுத்துவது தான் என அண்ணன் சீமான் அறிவித்தார். சொன்னதை செயல்படுத்த தொடங்கிவிட்டார்..
வடலூரில் கூடுவோம்..
சும்மா கத்திட்டு கதறிட்டு இருந்தா பத்தாது!
இந்த முறை நன்கொடை சீட்டு முறை வந்தால் தான் தமிழ்நாட்டில் 98% வாக்கு செலுத்துவார்கள்👍
அடிப்படை மாற்றம் செய்யனும் 🙏🏻
@arulmozhi_25@itisprashanth@rajakumaari@TheBluePen25