💪பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்💥
என் தலைவன் மேதகு வே.பிரபாகரன், என் அண்ணன் சீமான் அவர்களின் பாதையில் பின்தொடர்கிறேன் என் இன விடுதலைக்கு...❤️💛நாம்தமிழர்💪🔥
ஒரு சில சீட்டுகளுக்காக இவர்களை போல் மானம் இழந்து அசிங்கப்பட்டு நிற்பதை விட எவரிடமும் எங்களை கையேந்த விடாமல் மானத்தோடு எங்களை வழி நடத்துகிற ஒற்றை காரணத்துக்காகவே
என்றும் அண்ணன் சீமானுடன்💞❤️
#வெல்வான்_விவசாயி💪💥🔥
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு - ஆனா சீமான் அண்ணனை ரொம்ப பிடிக்கும் !
காரைக்குடியில் அவர் ஜெயிப்பது , அவர் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை !
ஒரு ரூபாய் ஓட்டுக்கு கொடுக்காமல் நேர்மையாய் தேர்தலை சந்திக்கிறார் !
வெல்ல வையுங்கள் காரைக்குடி மக்களே !!
Illegal 'cash-for-votes' in Tirunelveli constituency:
TVK: Rs 1,000 and Rs 1,500
DMK: Rs 1,000
AIADMK: Rs 1,000
TVK is currently distributing cash in areas where it expects strong support. With a weak distribution network, supporters of candidate have allegedly sought help of village leaders. DMK & AIADMK hve almost completed distribution.
#துரோகம் நம் இனத்தின் பெரும் சாபம்..
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு துரோகி வெளியே வருவான் அப்படித்தான் இந்த தேர்தலிலும் துரோகம் வெளியே வந்திருக்கிறது.
சபரீசன் அவர்களால் இறக்கி விடப்பட்ட நடிகர் விஜய்
That's #துரோகி@TVKVijayHQ
#பகிர்வு
பதினைந்து வருட காலமாக நாம் தமிழர் கட்சி ஏன் #வெல்லவில்லை ஆதாரம் இதோ உறவுகளே தயவு செய்து தயவு செய்து இன்னும் நான்கு நாட்களுக்கு இந்த வீடியோவை சுத்தல்ல விட்டுகிட்டே இருங்க 🙏🙏🙏🙏
சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution#NTK4Tamilnadu
300 ஆண்டுகளுக்குப் பிறகு களப்பிரர்களை கருவறுத்தது கடுங்கோல் பாண்டியன்..
எண்ணுறு ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடர்களை கருவறுத்தது செந்தமிழன் சீமான் என்பது வரலாறு 🥰🔥
#நாம்தமிழர்_உரிமைப்பேரணி
நான் ஏன் திருமாவளவன கொத்தடிமைனு சொல்றேன்னு இப்போ புரியுதா?
2 சீட்டுக்கு இன்னும் எவ்வளவு தான்யா கெடயா கெடப்ப த்தூ 💦
@thirumaofficial#கொத்தடிமை_திருமாவளவன்
இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முடியாது விஜய் அவர்களே..
தமிழ்த் தேசியம் தான் இந்நிலத்திற்கான உண்மையான குதிரை..
திராவிடம் டுபாக்கூர் குதிரை.. ;)
@TamilNews_Now