கொய்யா பழத்தை ௹1000/- என சொல்லி அயல்நாட்டவரை ஏமாற்றி சுளையாக பணம் கறந்த நபரிடம் சத்தம் போட்டு, பணத்தை திரும்ப வாங்கிக் கொடுத்த பெரியவரின் செயல் பாராட்டத்தக்கது..💐👍
மிகச் சரியாக எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதோ அந்த இடத்தில் த கிரேட் ராகுல்..
ராகுல் நிற்கும் இந்த இடத்தை
மோடியால் ஒருபோதும் அடைய முடியாது என்பவர்கள் ஒரு RT செய்துவிட்டு போங்க
அண்ணாமலை தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தேசிய தலைமையிடம் வழங்கியதாக டெல்லி வட்டாரம் தகவல்..🔥🔥
* நீ புடுங்குனதெல்லாம் போதும் கிளம்புனு விரட்டி விட்ருக்காங்க😂😂