ஆதவ் அர்ஜுனாவின் மாமனார், லாட்டரி மன்னர் மார்ட்டின் குடும்பத்தின் வண்டவாளத்தை போட்டு பொளந்து விட்டிருக்கார் நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan 🔥🔥
// FOR FANS //
இதுக்கு மட்டும் FANS வேணுமா? உங்க இஷ்ட மயிருக்குலாம் தியேட்டர்ல போய் பார்க்க முடியாது. நீயும் அவனும் உங்க வீட்ல போட்டு பாருங்கடா #GLADIATORS 🙏🏽😭
தலையே தன் ரசிகனை தலைகுனிய விட்டாலும்...
என் தலைவன் சிலம்பரசன், ஒரு பொழுதும் எம்மை கைவிடமாட்டான். ❤️🔥
Ac roombil குளிருது சீக்கிரம் வா தலைவா @SilambarasanTR_ 🫡❤️