@News18TamilNadu சி கே மதிவாணனின் நியாயமான கேள்விக்கு
தற்குறி பிரசன்னாவை விட பாலவேல் சக்கரவர்த்தி திமுக காரனாகவே மாறி பொங்கு எழுந்தது கண்டு வியப்பேதும் ஏற்படவில்லை இப்படி 5 ஆண்டுகளாக செய்து தான் திமுகவை தோற்கடித்தார்கள் இனிமேல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது
This young man is an engineer from IIT, Chennai. PhD in Aeronautical Engg on Boeing Scholarship.
Married to the daughter of VC of BHU. He is Madhavan from Chennai, director of a Bangalore based company. He is allowed to work from home as he said his first priority is Maduranthakam Ramar temple kaikaryam.
His wife padmasana is pursuing a PhD in Sanskrit.
Who says Tradition and Technology can not go hand in hand...This IITian has very early understood that education is not just limited to technology as there is no end to knowledge. Salute to his hard work , dedication and motivation.
#justasking
கல்லூரி படிப்பை கூட தாண்டாத
#இன்பன்உதயநிதி க்கு ரஜினி & கமல் இருவரையும் வைத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக புதிய படம் தயாரிப்பதற்கு ₹1000 கோடி எங்கிருந்து வந்தது என @prakashraaj கேள்வி கேட்பாரா ?
Happy Birthday to Mr. Shiv Nadar, Founder and Chairman Emeritus of HCL Group. His vision and leadership have made a lasting impact on India’s IT sector and education. Wishing him good health, happiness, and a long life.
@hcltech
@sunnewstamil@naturaize என்னடா குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னயே விழாவுக்கு அமைச்சர் வந்துட்டார் அப்படின்னு போட்டுட்டு இருக்காங்க நீங்க வேற மாதிரி உருட்டிட்டு இருக்கீங்க..
அடேய் அந்தாள் பழைய ஆர் எஸ் எஸ் டா அதனால கரெக்டா நேரத்துக்கு வந்துருவாரு அது தெரியாம செய்தி போட்ற தற்குறீஸ்
@polimernews சென்னையில் டிக்கெட் பரிசோதகர்கள் இதுபோன்ற அடாவடியில் அடிக்கடி ஈடுபடுவது இயல்பு.. ரயில் நிலையத்திற்குள் நடைமேடை டிக்கெட் வாங்கும் முன்பே திடீரென சுற்றி வளைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று டிக்கெட் எடுக்க வில்லை என்று பிரச்சனை செய்வார்கள் இதை நான் நிறைய முறை கண்டிருக்கிறேன்
@niranjan2428 உதயசூரியன் சின்னத்தில் மட்டும் நின்றுவெற்றி பெற்றவர் ஏன் உதயசூரியன் சின்னத்தை உரிமையாக கொண்ட கட்சியான திமுகவின் உறுப்பினராக இல்லை? இப்பொழுது திமுகவின் உறுப்பினராக எப்படி மாறினார்?
அதனால்தான் இதற்குப் பெயர் ஒட்டக பேரம் குதிரை பேரம் இல்லை
@niranjan2428 உதயசூரியன் சின்னத்தில் மட்டும் நின்றுவெற்றி பெற்றவர் ஏன் உதயசூரியன் சின்னத்தை உரிமையாக கொண்ட கட்சியான திமுகவின் உறுப்பினராக இல்லை? இப்பொழுது திமுகவின் உறுப்பினராக எப்படி மாறினார்?
அதனால்தான் இதற்குப் பெயர் ஒட்டக பேரம் குதிரை பேரம் இல்லை