"எப்படிங்க இந்த சாப்பாட்டை சாப்புடுறது.. கீழ போட்டா உடைய கூட மாட்டேங்குது..." சமூகநீதி விடுதியிலிருந்து மாணவர் வெளியிட்ட வீடியோ வைரல்.!
#Karur | #Hostel | #Students | #ViralVideo | #PolimerNews
Had a productive discussion with Shri. Joseph Vijay (Chief Minister, Tamil Nadu) regarding the restrictions on the export of construction materials, including metal. He has assured that Tamil Nadu will consider exempting Keralam from these controls.
Further talks will be held soon to reach a favorable decision for our state.
#CmoKeralam #CmoTamilnadu
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் . நோட்டரி பப்ளிக் மூலம் உருவாக்கப்பட்ட விற்பனை ஒப்பந்தம் மூலம் சொத்து வரி மாற்ற இயலுமா ? (சொத்து வரி விதிப்பு எண்: [new -086/062/906189 old 086/39000213 ). திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாற்றம் செய்யப்பட்டதா? விசாரிக்கவும் @CMOTamilnadu

மரத்தடியிலும், சைக்கிள் நிறுத்துமிடங்களிலும் வகுப்பு நடத்தப்படும் அவலம்... சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நிரந்தர வகுப்பறை இல்லை என்று மாணவிகள் காத்திருப்பு போராட்டம்
#Sivagangai | #GovtCollege | #StudentsProtest | #PolimerNews
மேல்பாக்கம் - திண்டிவனம் அருகே அமைந்துள்ள கிராமம். இங்கிருக்கும் ஏரியில் 2ஆம் இராஜராஜ சோழனின் 4ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி.1150) கல்வெட்டினை நேற்று முன்தினம் கண்டறிந்தோம். இதில் காடவராயர் குறிப்பிடப்படுகிறார். பின்னாளில் இவர்கள் தன்னாட்சி நடத்தியவர்கள்!
@vpmsenguttuvan உங்கள் ஆய்வுகளை ஆவணப்படுத்துங்கள். தற்சமயம் இந்த சமுதாயம் இதை கருத்தில் கொள்ளவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இந்த தகவல்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும் . மிக்க நன்றி .